இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 7 லட்சம் பேர் பாதிக்கப்படலாம்?

இத்தாலியில் சுமார் 7 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டின் சிவில் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,19,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,681 பேர் பலியாகியுள்ளனர்....

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 1,480 பேர் பலி

வாஷிங்டன்,ஏப்ரல் 4- சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா தான், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில்...

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது

ஜெனீவா, ஏப்ரல் 04-சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம்...

அடங்காத கொரோனா.. தொடரும் பலிகள் ஸ்பெயினில் ஒரே நாளில் 932 பேர் மரண

மாட்ரிட், ஏப்ரல் 3-கொரோனாவ வைரஸ் பிடியிலிருந்து ஸ்பெயினுக்கு இன்னும் விமோச்சனம் பிறக்கவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப்...

ஈக்வடார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் நடு ரோட்டில் எரிக்கும் அவலம்

குழந்தைகளுக்கு நடுவே கணவரின் சடலம்.. கதறிய மனைவி ஈக்வடார் நாட்டில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்! குயாகுவில்,ஏப்ரல் 4-கொரோனா வைரஸ் பாதித்து இறந்த கணவரின் சடலம் சிறிய வீட்டின் நடுவே கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.அந்த சடலத்தின்...

மூச்சுகாற்று பட்டால் கூட கொரோனா வைரஸ் பரவக்கூடியது

வாஷிங்டன்,ஏப்ரல் 4-கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர்  தெரிவித்து உள்ளார்.இதை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின்...

உண்மை அலசல்: கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்டதா?

கொரோனா இயற்கையாக உருவானதா அல்லது சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கையான வைரஸா என்பதற்கு அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா வைரஸ் தற்போது உலகின் வல்லரசு நாடுகள்,...

ஐரோப்பாவில் பலியானவர்களில் 95 விழுக்காட்டினர் 60 வயதை கடந்தவர்கள்

ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் 95 சதவீதம்பேர், 60 வயதை கடந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். ஜெனீவா: ஐரோப்பாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளாவிய மொத்த உயிரிழப்புகளில் மூன்றில்...

உலக அளவில் கொரோனா – பலி 53 ஆயிரத்தை தாண்டியது

பாரீஸ்,ஏப்ரல் 3-உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 5,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள்...

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

வாஷிங்டன்,ஏப்ரல் 3-உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது....