கொரோனா நோயின் ஆரம்ப அறிகுறி

ஹுஸ்டன் -கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியும் எளிய வழியை அமெரிக்கா கூறியுள்ளது.கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா...

COVID 19: உதவி கேட்ட நியூயார்க் கவர்னர்

நியூயார்க், மார்ச் 31-அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3164 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் 1200க்கும்...

96.5 – 99.9% கொரோனாவை எதிர்த்து போராட நானோ பொருளை கண்டுபிடித்த...

பெய்ஜிங், மார்ச் 31-96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக சீனா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு கிளையின் ஒரு மையம்,...

அமெரிக்காவை மிரட்டும் COVID 19 பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்வு

வாஷிங்டன், மார்ச் 31சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள சமார் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் தற்போது வரையில் 7,82,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....

கொரோனா சொல்லும் பாடம்

இந்த பூமி அழகானது; இதில் உள்ள காடுகள், மலைகள் அழகானவை; தொய்வில்லாமல் ஒடும் நதிகளும், அவை சேரும் சமுத்திரங்களும் அழகானவை; நீர், நிலங்களில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்கள் அழகானவை; ஆம், ஒட்டுமொத்த இயற்கையும்...

ஹூபே மாகாணத்தில் கொரோனா புரட்சி

பெய்ஜிங், மார்ச் 31-சீனாவின் ஹூபே மாகாணத்தில் மூன்றாவது நாளாக கொரோனா புரட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹான். இரண்டு மாத ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இங்கு வசிக்கும் 60 லட்சம்...

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்வு

பாரீஸ், மார்ச் 30-உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில்...

கொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை

ஹூஸ்டன், மார்ச் 30-உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்சுக்கு சொந்தமான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்காக ஒரு நிதியத்தை இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது.இந்நிலையில், பில்கேட்சின் சீடரும்,...

உயிரிழப்பு அடுத்த 2 வாரங்களில் அதிக அளவில் இருக்கும்

வாஷிங்டன்,மார்ச் 30-உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்காவே உள்ளது. இந்த செய்தி...

கொரோனா குறைந்தது – இறைச்சி சந்தை மீண்டும் களை கட்டியது

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய், பூனை, தேள், வவ்வால்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கியது. கொரோனாவால் 3000-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி...