ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்,ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய...

செல்ல பிராணிகளுக்கு உணவளிக்கும் எந்திரம்: துபாய் மாநகராட்சி ஏற்பாடு

துபாய்,செல்ல பிராணிகளுக்கு உணவளிக்கும் வகையில் துபாயில் மாநகராட்சி சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய ‘இஹ்சான்' என்ற எந்திரம் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த எந்திரம்...

ஈரானின் புதிய தலைவருக்கு ரஷியா ஆதரவு; சீனாவின் நிலைப்பாடு என்ன?

பீஜிங் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு...

மத்திய கிழக்கு அமைதி முயற்சிக்குத் தலைமை தாங்க மலேசியா தயார்: பிரதமர் அன்வார் இப்ராகிம்...

கோலாலம்பூர், மார்ச் 9:மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய பிராந்தியங்களில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்படும் அனைத்து நியாயமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க மலேசியா தயாராக...

வங்கதேசத்தில் எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூட அரசு அதிரடி உத்தரவு!

டாக்கா, மார்ச் 9:உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வங்கதேசம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான்...

ஜி7 நாடுகளின் அவசர எண்ணெய் கையிருப்பு விநியோகம்; ஆலோசனை குழு பாரிஸில் கூடுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் தங்களின் அவசர எண்ணெய் கையிருப்பை ஒருங்கிணைந்து சந்தையில் வெளியிடுவது குறித்து பாரிஸில்...

தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டவர்

ஜார்ஜ் டவுன்: திங்கள்கிழமை (மார்ச் 9) நள்ளிரவில் காட் லெபு மெக்காலமில் தலையில் காயங்களுடன் ஒரு வெளிநாட்டவர் இறந்து கிடந்தார். ஜார்ஜ் டவுன் OCPD உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முஹம்மது கூறுகையில்,...

அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் கண்டனம்; ஆயுதங்களை ஒப்படைக்க ஹிஸ்புல்லாவுக்கு...

பெய்ரூட் லெபனான் வெளிவிவகார துறை மந்திரி யூசெப் ரக்கி, அரபு நாடுகள் கவுன்சிலின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வளைகுடாவிலுள்ள அரபு நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக்...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.ஈரானின் பாதுகாப்பு மந்திரி...

சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6,300 கோடியாக உயர்வு

வாஷிங்டன்,அமெரிக்​கா​வின் ஆல்​பபெட் குழுமத்தின் துணை நிறு​வனமான கூகுள். இந்​நிறு​வனத்​தில் தமிழகத்​தைச் சேர்ந்த சுந்​தர் பிச்சை கடந்த 2004-ல் பணியில் சேர்ந்​தார். குரோம் மற்​றும் ஆன்ட்​ராய்ட் உரு​வாக்​கத்​தில் இவர் முக்​கிய பங்​காற்​றி​னார். இதையடுத்து கடந்த...