சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் விமானங்களில் நாடு திரும்புவதற்காக சவுதி அரேபியாவில் ஒன்றுகூடுகின்றனர்

 மத்திய கிழக்கில் சிக்கித் தவிக்கும் 641 மலேசியர்கள்  சவுதி அரேபியாவிற்கு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. ரியாத் மற்றும் ஜெட்டாவிற்கு தரைவழியாக பயணிக்க தடைசெய்யப்பட்ட வான்வெளி...

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

தெஹ்ரான்,ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய...

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 10 பேர் பலி

கீவ்,உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்று 1 ஆயிரத்து 473வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா,...

உலகளவில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு அபாயம்

மத்திய கிழக்கில் போர் நடந்து வரும்வேளையில் முக்கிய கடல் போக்குவரத்தான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜலசந்தியை அமெரிக்கா - இஸ்ரேலை சேர்ந்த கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்துவோம்...

துபாய் ஏர்போர்ட் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு

துபாய்,ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் ஒருவாரத்தை எட்டியுள்ளது. ஈரான் உச்சதலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்காமல் ஓய மாட்டோம் என்று கூறி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை...

ஈரான் சரணடைந்தது: டிரம்ப் அதிரடி; மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்

வாஷிங்டன்:மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கோரி சரணடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளார்.தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப்...

கத்தாரிலிருந்து 323 மலேசியர்கள் தாயகம் திரும்புகின்றனர்: அடுத்த வாரம் சிறப்பு விமானம் – தூதரகம்...

கோலாலம்பூர் | மார்ச் 07, 2026 : மத்திய கிழக்கில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கத்தாரில் வசிக்கும் மலேசியர்களைத் தன்னார்வ அடிப்படையில் (Voluntary Repatriation) தாயகம் அழைத்து வர மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள...

நைஜீரியா: பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்

அபுஜா,மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,...

காமேனி கொல்லப்பட்டது எப்படி? தாக்குதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

 ஈரான் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி...

போரால் தினசரி ரூ.8,180 கோடி செலவு: அமெரிக்கா

வாஷிங்டன்,ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படையினர் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு, அமெரிக்க ராணுவத்துக்கு செலவாகிறது. தொடர்ந்து போர் நடைபெற்று வந்தால்...