போர்ட் கிள்ளானில் 37 டன்களுக்கும் அதிகமான மின்னணு கழிவுகளை பறிமுதல் செய்த AKPS

தவறான சுங்க அறிவிப்புகளைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்த இரண்டு  கொள்கலன் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS), மேற்கு துறைமுகமான போர்ட் கிள்ளானில் 37,028 கிலோ...

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. மேயர் பதவிக்கு போட்டியிடும் ‘தேனி’ பெண்!

அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி. நகரம் உள்ளது. இங்கு விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.ரினி சம்பத் தேனி...

சிங்கப்பூர் துவாஸ் சோதனைச் சாவடியில் 36,000 மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல்: இரு மலேசியர்கள் கைது!

சிங்கப்பூர், பிப்ரவரி 20:சிங்கப்பூர், துவாஸ் (Tuas) சோதனைச் சாவடியில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 36,000 மின்னணு சிகரெட்டுகளை (e-cigarettes) குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இந்தக்...

எப்ஸ்டீன் விவகாரம்: இங்கிலாந்து அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

லண்டன்,இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது....

அவசர ராணுவ சட்டம்: தென் கொரியா முன்னாள் அதிபருக்கு சிறை

தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இந்த சட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு...

பாகிஸ்தான்: கியாஸ் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

கராச்சி,பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென இன்று கியாஸ் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்....

‘ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு’ – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

'Bring Kids Back UA' முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 2000 குழந்தைகள் நாட்டிற்கு திரும்பினாலும் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகளால் ரஷ்யாவால்...

முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்

லண்டன்,வழக்கமாக நாம் துருதுருவென அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை பார்த்தால் போதும், நமக்கு அவர்களை அழைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், அப்படி முத்தம் கொடுத்ததால் ஒரு குழந்தைக்கு கண்...

பிரான்சில் வரலாறு காணாத மழை, புயல் பாதிப்பு; 4 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்

பாரீஸ்,பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு 36 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று பெட்ரோ என பெயரிடப்பட்ட புயலால் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு...

தாய்லாந்தில் மலேசியர் கைது: 109 எக்ஸ்டஸி போதை மாத்திரைகள் பறிமுதல்!

கோத்தா பாரு, பிப்ரவரி 19, 2026: தாய்லாந்து எல்லையோர நகரமான சுங்கை கோலோக்கில், 30 வயது மதிக்கத்தக்க மலேசிய ஆடவர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கை கோலோக்...