வங்கதேச பிரதமராக பதவி ஏற்றார் தாரிக் ரஹ்மான்
வங்கதேச நாட்டின் புதிய பிரதமராக கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். 17 வருடத்திற்குப் பிறகு சொந்த நாடு திரும்பிய நிலையில் தேர்தல் களத்தில் நின்று...
உலகின் சக்தி வாய்ந்த ராணுவமும் கடுமையான வீழ்ச்சியடையும்; பேச்சுவார்த்தை சூழலில் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
தெஹ்ரான்,அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. எந்த நேரமும் போர் நடக்க கூடும் என்ற அச்சம் நிறைந்த சூழல் எழுந்தது.
எனினும், அதனை பேச்சுவார்த்தை வழியே தீர்த்து...
வங்காளதேச நாட்டை கட்டமைக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயார்: ஓம் பிர்லா
டாக்கா வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில்...
அமெரிக்காவில் ஹாக்கி விளையாட்டின் போது துப்பாக்கி சூடு: 3 பேர் பலியான சோகம்
அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் இளைஞர்கள் சிலர் ஹாக்கி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார் இதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்பட 3...
ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு: போட்டிகள் தொடங்கிய 3 நாட்களில் மொத்தமும் காலி
மிலான்:இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள்...
பாகிஸ்தான்: மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி; 17 பேர் காயம்
கராச்சி,பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது....
சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு; 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டது
ஜெனீவா,சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே ஸ்டாக்கிரேபென் பகுதியில் கோப்பன்ஸ்டெயின் என்ற கிராமத்தில் 80 பயணிகளுடன் ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலை போன்ற பனிக்கட்டிகள்...
சிறையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டாரா ஜெஃப்ரி எப்ஸ்டீன்?.. பிரேத பரிசோதனை அறிக்கையில் புது தகவல்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ...
வங்காளதேசம்: பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற பி.என்.பி. கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு
டாக்கா,வங்காளதேசத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர், நாடாளுமன்றத்திற்கான 13-வது பொது தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான...
ஈராக், சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்
டமாஸ்கஸ் சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து...























