கோவிட் தடுப்பூசியால் கடுமையாகப் பாதிப்பு
-தினமும் அவதிப்படும் பெண்!பிரித்தானியாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர், தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக வலியில் அவதியுற்று வருகிறார்.
ஸ்காட்லாந்தில் வாழும் லேய் கிங் (41), இரண்டு வாரங்களுக்கு முன்...
எவர் கிவன் கப்பல் விவகாரம்
ஒரு பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வேண்டும் - எகிப்து கோருகிறது
எகிப்து நாட்டில் அமைந்துள்ள செயற்கை நீர் வழி தடமான சூயஸ் கால்வாயில் கடந்த வாரம் எவர் கிவன் என்ற சரக்கு கப்பல் கால்வாயின்...
இந்திய – வங்கதேச உறவு:
- ஆழ்ந்த புரிதலின் அவசியம்வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டு மற்றும் ஷேக் முஜீபுர் ரகுமானின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியப் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றிருந்ததும் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்ததும்...
தென்கிழக்காசிய நாடுகளுடன் முக்கிய ஒப்பந்தம் !
-இ(உ)றுதி செய்தது இந்தியா..
இது - சீனாவுக்கு செக்..!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று 17’ ஆவது பிம்ஸ்டெக் (பல துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி) அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்....
New Zealand Naikkan Gaji Minimum Rakyatnya Kepada RM 58 Sejam
New Zealand dilapor menaikkan gaji minimum kepada NZD 20 (RM 58) sejam, selain turut menaikkan kadar cukai yang dikenakan kepada individu berpendapatan tinggi kepada...
Si Ibu Kucing membawa anaknya ke pusat kesihatan
Baru-baru ini tular sebuah video yang memaparkan seekor ibu kucing membawa dua anaknya yang sakit ke pusat kesihatan.Video yang menjadi viral itu menunjukkan ibu...
இந்தியா-சீனா போர் மூண்டால் அணுசக்தியை பயன்படுத்துமா..?
-சர்வதேச அமைப்பு பரபரப்பு அறிக்கை வெளியீடு..!
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அணுசக்தி பதற்றம் அதிகரிப்பது சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல், இது குறித்து சிந்திக்கக் கூட அவசியமில்லை என்றும் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெற்காசியாவின் அணுசக்தி...
வடகொரியாவின் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு
அமெரிக்காவை எச்சரிக்கிறதா!எட்டு நாட்கள் நடைபெற்ற கட்சியின் மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தில் பேரணிகள் நடத்தப்பட்டன அந்தப் பேரணியில் வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை இடம்பெற்றது.
நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் அந்தப் பேரணியில்...
Suu Kyi didakwa atas kesalahan di bawah akta rahsia rasmi
Pemimpin Myanmar yang digulingkan dalam rampasan kuasa oleh tentera, Aung San Suu Kyi didakwa atas kesalahan mengikut undang-undang rahsia rasmi.Perkara itu dimaklumkan peguamnya, Min...
ஜப்பானை நோக்கி ஏவுகணை ஏவிய கிம் ஜாங் உன்
-அமெரிக்காவிற்கு சவால் விடுகிறாரா?ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே வட கொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால், அங்கே பதற்றம் அதிகரிக்கக் கூடும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.ஜப்பான் அருகே கடலில் இரண்டு...























