இந்த வயதினரை குறிவைத்து தாக்கும் கொரோனா”.

 எச்சரிக்கும் தலைமை பொது சுகாதார அதிகாரி.!! கனடாவில் கொரோனா வைரசால் இந்த வயதுடையவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில்...

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர்

-பறக்கவிடும் நாசாசெவ்வாய் கிரகத்தில் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் பறக்க விடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குநர் பாபி பிரவுன் தெரிவித்தார்.வாஷிங்டன்:செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்ய...

பிரிட்டனின் செயற்கைக் கோள்

- விண்ணில் செலுத்தியது ரஷியா650 செயற்கைக்கோள்கள் வாயிலாக, அடுத்த ஆண்டுக்குள் உலகளாவிய வணிக இணைய சேவையை தொடங்க ஒன்வெப் திட்டமிட்டுள்ளது.மாஸ்கோ:ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையம் இன்று சோயுஸ் விண்கலம் மூலம், பிரிட்டனைச் சேர்ந்த...

முதல் 100 நாளில் 200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவதே இலக்கு

 - ஜோ பைடன் பேட்டிஅமெரிக்காவின் 46- ஆவது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.வாஷிங்டன்:அமெரிக்காவின் 46- ஆவது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி...

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகள் சோதனை

 -வடகொரியா அதிரடிதங்கள் மீதான விரோத உணர்வை அமெரிக்கா கைவிடாத வரையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று வடகொரியா நிராகரித்தது.சியோல்:கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா...

அமெரிக்காவில் புகழ் பெற்ற மாடல்

- டுவிட்டரில் இருந்து அழகி விலகினார்!நான் தவறுகள் செய்திருக்கலாம். அவற்றுக்கு பொறுப்பு கூறப்படுகிறேன். நான் இங்கு நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் என மாடல் அழகி கிறிஸி டீஜென் கூறியுள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸ்:இவர் டுவிட்டர் சமூக ஊடகத்தில் இருந்து திடீரென...

கொரோனாவால் நிதி நெருக்கடி- மத குருக்களுக்கு சம்பளம் வெட்டு

 - போப் ஆண்டவர் உத்தரவுவாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்த ஆண்டு 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.வாடிகன்:கொரோனா வைரஸ்...

12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

- பரிசோதனை தொடக்கம் - பைசர் நிறுவனம்அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.வாஷிங்டன்:அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரா ஜெனேகா...

ஆப்கானிஸ்தானில் ராணுவம் தாக்குதல்

 - 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்புகத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள்.காபூல்:கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை...

கிழக்கு லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்தது

- சீன ராணுவம் தகவல்கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல், உயிரிழப்புகள் ஏற்பட்டன.பீஜிங்:கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இரு நாட்டு ராணுவத்துக்கு...