தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிர்ப்பு!

 -போராட்டத்தில் வன்முறைதாய்லாந்தில் முக்கிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது.பாங்காக்:தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், மன்னரின் அதிகாரங்கள்...

பிரேசில் உள்பட 12 நாடுகளுக்கு பயணத் தடை

 -பாகிஸ்தான் விதித்திருக்கிறதுபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இஸ்லாமாபாத்:நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு...

ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை

- உலக சுகாதார அமைப்பு விளக்கம்ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம் லண்டன்: ரத்தக் கட்டு ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து 9 நாடுகளில்...

15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கு அறிவிப்பு !!

சீனாவில் 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குளிர்காலங்களில் குறையத் தொடங்கியிருந்த கொரோனா தற்போது சில வாரங்களாகவே மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுக்கத்...

ஐந்தரை ஆண்டுகளாக ராய்பூர் விமான நிலையத்தில் விமானம்

- காரணம் என்னஅயல் நாட்டு விமானம் ஒன்று, ஐந்தரை ஆண்டுகளாக இந்தியாவில்  விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் என்ன ஆகும்? விமானத்தின் பார்க்கிங் வாடகை ராய்ப்பூர் விமான நிலையத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பங்களாதேஷ் பயணிகள்...

கடுப்பான கிம்… மலேசாவுடனான தூதரக உறவை துண்டிப்பு:

 -காரணம் என்ன? வட கொரியா மலேசியாவுடனான தனது தூதரக உறவை துண்டிப்பதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.  அந்த அறிக்கையில், மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. இதனை...

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள்

-மலேசியாவுக்கு 81 ஆவது இடம் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து தொடர்ந்து முதலிடம், இந்தியா 139-ஆவது இடம், மலேசியாவுக்கு 81 ஆவது இடம்.  ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கை ஒன்றில்...

மியான்மரில் ராணுவ ஆட்சி

- போராட்டத்தில் 235 பேர் சுட்டுக்கொலைதென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.நேபிடாவ்:தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை...

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

-ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார்ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.லண்டன்:உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி...

வட கொரிய தூதரகத்திற்குள் பஸ் நுழைவதைக் காண முடிந்தது

கோலாலம்பூர்: இங்குள்ள வட கொரிய தூதரகத்தில் ஒரு பஸ் நுழைந்துள்ளது. இந்த வாகனம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 21) காலை 9.10 மணியளவில் தூதரகத்தின் முன் ஒரு போலீஸ் சோதனைச் சாவடி வழியாகச் சென்றது. தூதரக ஊழியர்களையும்...