காங்கோவில் அதிபர் வேட்பாளர் கொரோனாவுக்கு பலி
- தேர்தல் நாளில் உயிரிழந்த பரிதாபம்முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலஸ், தேர்தல் நாளன்று உயிரிழந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.பிரஸ்சாவில்லே:மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில்...
மறைந்த ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது
- இந்திய அரசு அறிவிப்புமறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு 2019-ம் ஆண்டுகான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவது என ஒருமனதாக தேர்வு செய்தது.
மஸ்கட்:மறைந்த ஓமன்...
தனக்கென சொந்த சமூக வலைத்தளம்
- உருவாக்குகிறார் டிரம்ப்அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.வாஷிங்டன்:அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவிட்டர் போன்ற...
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாளை மலேசியாவிற்கு வருகை
பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் மலேசியாவிற்கு இரண்டு நாள் பணி நிமித்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை...
Samia dilantik Presiden Tanzania
Tanzania mencipta sejarah susulan pelantikan presiden wanita pertama, Samia Suluhu Hassan untuk memegang tampuk pemerintahan di negara Afrika Timur itu Jumaat lalu.Majlis angkat sumpah...
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு-
-கொரோனா பரவல் அதிகரிப்பால் கட்டுப்பாடு
கொரோனா பரவல் அதிகரிப்பால் ரஷியா, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாரீஸ்:ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரவ...
ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை.
- 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்குகிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்...
பிரான்ஸ் நாட்டுப் பெண்ணைக் கற்பழித்த இருவர்
-பாகிஸ்தானில் மரண தண்டனை!கடந்த ஆண்டு பஞ்சாப் மாகாணம் லாகூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது குழந்தைகள் கண் முன்னே 2 பேர் கற்பழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில்...
ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்
-19 தலீபான் பயங்கரவாதிகள் பலி!ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.காபூல்:ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே...
மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை
- வங்காளதேச அரசு உறுதிநாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வருகிற 26- ஆம் தேதி வங்காளதேசம் செல்கிறார்.டாக்கா:வங்காள தேசத்தின் தேசிய...















