பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகள் முடிவு!

 -அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பு மருந்துக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் நீக்கியுள்ளன.பாரிஸ்:கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து...

புதின் – கொலையாளி – ஜோ பைடன் விமர்சனம்

-அமெரிக்கா-ரஷியா இடையே மோதல்  வலுக்கிறதா!வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.வாஷிங்டன்:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷிய அதிபர்...

இறந்த நிலையில் தாயின் புகைப்படம் .

-மகன் ஹரி பேட்டியைக் கண்டித்த வரலாற்றாசிரியர் இளவரசர் ஹரி ,தன்னுடைய தாய் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு மீண்டும் எப்படி பேட்டி கொடுக்க முன்வந்தார், என ராஜ குடும்ப வாழ்க்கை வரலாற்றாசிரியர்...

அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிசூடு

-  எண்மர் பலிஅமெரிக்காவில் 3 இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆசிய நாட்டை சேர்ந்த பெண்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.அட்லாண்டா:அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கி...

தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ரஷியா

 -ஜோ பைடனை தோல்வியடையச் செய்ய  தலையீடுதேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட 15 பக்க அறிக்கையில் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பயன் அளிப்பதற்காக ரஷிய அதிபர் புதின் தேர்தலில் தலையீட்டை மேற்பார்வையிட்டார் அல்லது...

அதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன்

- முதல் செய்தியாளர் சந்திப்பு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை இதுவரை நடத்தவில்லை. டிரம்ப் உள்பட இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக செய்தியாளர்களை சந்திப்பை...

பெண்களை ஒதுக்குவது குறைபாடானது

 - ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது - கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றிருக்கிறார். அந்தப் பதவியை வகிக்கும் முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற சாதனையை...

தான்சானியா நாட்டு அதிபர் ஜான் மகுபலி மரணம்

-தான்சானியா அதிபர் ஜான் மகுபலி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.டோடோமா:ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி (61) காலமானார். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொது நிகழ்ச்சியில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஜான்...

Wanita Asia Maut, Tiga Cedera Insiden Tembakan Di Texas

Sekurang-kurangnya lapan terkorban dalam insiden tembakan di tiga premis spa dan rumah urut di Atlanta.Kebanyakan mangsa dipercayai wanita Asia, lapor portal globalsnews.ca.Suspek Robert Aaron Long,...

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தது

 -வீடு திரும்பினார் டைகர் உட்ஸ்பிரபல கோல்ப் வீரரான டைகர் உட்ஸ், கடந்த மாதம் அமெரிக்காவில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தார்.லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ்...