சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
-ஸ்புட்னிக்-வி தயாரிப்பு நிறுவனம் பரிசோதனைரஷியாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி தற்போது, பெரியவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.கொரோனா உலகளவில் தலைவிரித்தாடும்போது அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனேக்கா ஆகியவற்றுடன் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பு மருந்தும் பாதுகாப்பானவை,...
கொரோனாவின் 3-வது அலை நாட்டில் பரவியுள்ளது
- பிரான்ஸ் அரசு தடுமாற்றம்!பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரம் பேருக்கு மேல் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.பாரிஸ்:சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக...
பிரேசிலை உலுக்கும் கொரோனா
- சுகாதாரத்துறை மந்திரி மாற்றம்பிரேசில் நாட்டில் இதுவரை 1 கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ரியோ டி ஜெனிரோ:கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு...
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பிரச்சினையால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு இல்லை
-உலக சுகாதார நிறுவனம் அறிவிப்புஇங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது.ஜெனீவா:அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் பிரச்சினைக்குள்ளாகி...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
-அடுத்த மாதம் இந்தியா வருகிறார்இங்கிலாந்து தனது வர்த்தக தொடர்புகளை ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.லண்டன்:இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்து குடியரசு தின...
அவர் பாசாங்கு செய்கிறார்.. ஒருவேளை ஞாபகம் இல்லையோ..?
-இளவரசர் ஹரியை விமர்சித்த வரலாற்றாசிரியர்.!!
இளவரசர் ஹரி - மேகன் தம்பதிகள் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்ததற்கு ராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஹியூகோ விக்கெர்ஸ். இவர்...
10 கோடி பைசர் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கும் பிரேசில்
10 கோடி பைசர் கரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் 3.8 கோடி ஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், 'பிரேசிலில்...
1.15 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு
-அதிரும் பிரேசில் -பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைக் கடந்துள்ளது.ரியோ டி ஜெனிரோ:பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24...
மியான்மரில் ராணுவ சட்டம் அமல்-
-பதற்றம் அதிகரிப்புயாங்கூனின் ஹலிங் தார் யார் . ஸ்வேபிதா நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்துவதாக ராணுவம் அறிவித்துள்ளது.யாங்கூன்:தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம்...
Lelaki dituduh curi bateri dipukul mati
Lelaki dipukul sehingga maut di Jharkhand, India setelah disyaki mencuri bateri dan roda motosikal.Kejadian tersebut dilaporkan berlaku di kampung Sirka di Jharkhand dan lelaki...























