எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்துப் போராட்டம்
-வென்ற ஒன்பது வயது சிறுமி -நல்லேலி கோபோ
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒரு லத்தீன் சமூகம், ஒரு எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக தங்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதாகத் தொடங்கிய போராட்டத்தில், ஒரு இளம் பெண் ஒரு...
தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் செயல்முறை
- சீனா மூக்கை நுழைக்க வேண்டாம்: US எச்சரிக்கை"
அடுத்தடுத்த தலாய் லாமாக்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல்முறையில் சீன அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது" என்று பைடன் நிர்வாகம் கூறியுள்ளது."தலாய் லாமாவின் அடுத்தடுத்த செயல்பாட்டில் சீன...
நிலவில் விண்வெளி ஆய்வு மையம்
-சீனா - ரஷ்யா கூட்டாக அறிவிப்புநிலவில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் கூட்டு முயற்சி திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன.ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவின்...
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு மாறிய நாள்: மார்ச் 11- 1918
ரஷ்யாவின் தலைநகரம் 1918-ம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி மாஸ்கோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.ரஷ்யாவின் தலைநகரம் 1918- ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி மாஸ்கோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1861 -...
டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்
- குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர்.
புதுடெல்லி:இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை...
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு
- ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் வீழ்ந்தனர்ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.காபூல்:ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும்...
அமெரிக்க நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு படை
-பாதுகாப்பு மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்புஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவிய நிலையில் கடந்த மாதம் 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனா்.வாஷிங்டன்:அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்...
கடினமான கேள்வி கேட்டதால் கோபம்
-செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த பிரதமர்அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் விரக்தி அடைந்தார் பிரதமர்.பாங்காக்:தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்....
ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
- நாளை மோடியுடன் ஆலோசனைகுவாட் கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது.வாஷிங்டன்:அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-...
மியான்மரில் போலீசார் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி!
மியான்மரில் குழந்தைகளை தாக்கவேண்டாம் என்று கூறி கன்னியாஸ்திரி ஒருவர் போலீசார் முன் மண்டியிட்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.
வடக்கு மியான்மர் நகரத்தில் மைட்கினா என்ற இடத்தில், ஆயுதம் தாங்கிய போலீசார் முன் மண்டியிட்ட...























