ஜோ பைடன் உதவியாளராக இந்தியர்
-வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குராகவும் இருக்கிறார்.அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்க்கீஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.வாஷிங்டன்:இந்திய...
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்கிஸ்தான் நிறுத்த வேண்டும்
- ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டிப்புஅரசு ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.ஜெனீவா:ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில்,...
வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம்
- ரூ.71 கோடிக்கு விற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலிஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ரூ.71 கோடிக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி ஏலத்தில் விட்டார்.லண்டன்:இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945...
மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்
- லண்டன் நீதிமன்றம் உத்தரவுதனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லண்டன்:இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கடந்த 2018 ஆம்...
ராணுவத்தின் அடக்குமுறை
-தீவிரமடையும் மக்கள் போராட்டம்ராணுவத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.நேபிடாவ்:மியான்மரில் கடந்த மாதம் 1- ஆம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம்...
ரஷியா மீது பொருளாதாரத் தடை
-அமெரிக்காவின் தீவிரம்நவால்னி விவகாரத்தில் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதார தடைகளை விதித்தது,வாஷிங்டன்:ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி...
பாக்கிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்
-பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவசரம்.கராச்சி:இந்தியாவின் இண்டிகோ விமானம் ( 6இ1412) ஷார்ஜாவில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோ நகரத்துக்கு நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது,...
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்பு
- மெர்க் நிறுவனம் உதவும்- ஜோ பைடன்அமெரிக்காவில் ஜான்சன் அண்ட்ஜான்சன் கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு அந்நாட்டு மருந்து நிறுவனமான மெர்க் துணை நிற்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.வாஷிங்டன்:கொரோனா வைரசால் அதிக...
2050- ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவருக்கு செவித்திறன் பிரச்சின ஏற்படும்
- உலக சுகாதார அமைப்பு தகவல்2050- ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.ஜெனீவா:உலகளவில் செவி திறன் பிரச்சினையால்...
இங்கிலாந்து இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இங்கிலாந்து மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில அனுமதி.லண்டன்:இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்99 வயதான இளவரசர் பிலிப், கடந்த மாதம்...























