உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள்
-ஓராண்டாக பள்ளி செல்லவில்லை - ஐ.நா. தகவல்உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளதுஉலகம் முழுவதும் சுமார் 21.4...
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்
-ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவுநிலநடுக்கத்தின் பாதிப்பு அண்டை நாடுகளான அல்பேனியா, வடக்கு மாசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவற்றில் இந்த தாக்கம் உணரப்பட்டது.ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிரீஸ் நாட்டின்...
இந்திய பெண் நீரா டாண்டன் நியமனம்
-வாபஸ் பெற்றார் ஜோ பைடன்ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.வாஷிங்டன்:அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன்...
மியான்மரில் தொடரும் வன்முறை
- ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலிமியான்மரில் கடந்த மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி...
நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது
- உலக சுகாதார நிறுவனம் தகவல்கொரோனா வைரஸ் பரவல் கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன.ஜெனீவா:கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. கொரோனா வைரஸ்...
மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்
உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.வாஷிங்டன்:உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து...
Doktor hadiri perbicaraan mahkamah online sambil bedah pesakit
Lembaga Perubatan California menyiasat perihal pakar bedah plastik yang muncul pada sidang video untuk perbicaraan kesalahan trafik semasa membedah pesakitnya.
Akhbar Sacramento Bee melaporkan, Doktor...
கொழும்பு துறைமுக முனையத்தில் இந்தியாவுக்கு மீண்டும் ஒப்பந்தம்
- இலங்கை வழங்கியதுகொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணியில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.கொழும்பு:இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா,...
ஜப்பானில்உருமாறிய கொரோனா
-பாதிப்பு அதிகரிப்புஜப்பானில் சமீபநாட்களாக உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.டோக்கியோ:இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. ஜப்பானில் சமீபநாட்களாக உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து...
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள்
-279 பேர் விடுவிப்பு
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிக்கப்பட்டனர்.அபுஜா:மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ...























