எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: அவருடன் பழகியதற்காக மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்ற பெயரில் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கோப்பில் மிகப்பெரிய தொழிலதிபர் பில்...
ரஷியா உடனான போரில் 55,000 வீரர்கள் உயிரிழப்பு: அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்
கீவ்:ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் ரஷியாவுக்கு எதிரான போரில் சுமார் 55,000 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இரு...
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: எப்ஸ்டீன் விவகாரம் குறித்து பில்கேட்ஸ் விளக்கம்
அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி வழங்கும் பணியை மேற்கொண்டார்....
நைஜீரியா: ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் 162 பேர் பலி
குவாரா,நைஜீரியாவின் மேற்கே குவாரா மாகாணத்தில் உள்ள வோரோ மற்றும் நுகு என்ற இரண்டு கிராமங்களில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர் நேற்று மாலை புகுந்தனர்.
அவர்கள் மக்களை நோக்கி திடீரென தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில்,...
ஈரானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
கோலாலம்பூர்: நாட்டிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள ஆபத்தான பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மலேசியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வியாழக்கிழமை (பிப்ரவரி 5) ஒரு ஆலோசனையில், வெளியுறவு அமைச்சகம் ஈரானில்...
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள்,பெண்கள் உள்பட 24 பேர் பலி
காசா,காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்.10 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக்...
மெல்போர்னில் மகாத்மா காந்தி சிலை உடைத்து திருட்டு: ஆஸ்திரேலியாவில் பரபரப்பு!
மெல்போர்ன், பிப். 5:ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள இந்திய சமுதாயக் கூடத்தில் இருந்த மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை மர்ம நபர்களால் உடைத்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் அந்நாட்டு இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை...
பெண்கள் முறைப்படி டூ-வீலர் ஓட்ட ஒருவழியாக அனுமதியளித்த ஈரான்
ஈரானில் பெண்கள் இனி மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம் என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பல ஆண்டுகால சட்டரீதியான தெளிவற்ற நிலை...
அமெரிக்கா – விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்: 2 ஆண்டுகள்...
வாஷிங்டன்,அமெரிக்காவில் விமானப் பயணத்தின்போது பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 38 வயதான இந்திய குடிமகன் வருண் அரோரா குற்றவாளி என அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 ஆகஸ்டில் ரோட் தீவிலிருந்து வாஷிங்டன்...
‘ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்’ – மீண்டும் சொல்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்,இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா...























