கொரோனாவை தடுக்க தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது !
ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்கள்!வருகிற நாட்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.பீஜிங்:உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள்...
ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது- நைஜீரியா
- 7 பேர் உடல் கருகி பலிநைஜீரியாவில் ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.அபுஜா:மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான...
மியான்மரில் ராணுவ ஆட்சி
-கண்டித்து முழு அடைப்பு போராட்டம்!மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.நேபிடாவ்:மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில்...
சீன அரசியலமைப்பைக் கறை படுத்துவதை நிறுத்துங்கள்
-அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!சீன அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.
பீஜிங்:அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா சீனா இடையிலான உறவு முன்னெப்போதும்...
Argentina pecat menteri kesihatan salah guna kuasa
Menteri kesihatan Argentina yang baharu dilantik kelmarin selepas pengunduran pegawai sebelumnya yang ditangkap kerana menyalahgunakan kuasa untuk membantu rakan-rakannya melepasi giliran bagi mendapatkan lebih...
மசாஜ்க்கு சென்ற இந்தியரிடம் ரூ.55,30,806 சுருட்டல்
-துபாயில் பெண்களின் கைவரிசை !
துபாயில் டேட்டிங் அப்ளிகேஷனில் விளம்பரம் ஒன்று பரவியுள்ளது. அழகான பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் அந்த விளம்பரத்தில் தங்களது பார்லரில் இப்பெண்கள் மூலம் மசாஜ் செய்யப்படும் என...
கொரோனா வைரஸ் தாக்கினால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்-
- ஆண்மை பாதிக்குமாம்!ஆய்வில் அதிர்ச்சி தகவல்கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலும், இதயமும் மிக கடுமையாக பாதிக்கப்படும்...
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு
- ஒருவர் உயிரிழப்புஅமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.வாஷிங்டன்:அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று...
அனைத்துலக விமான பயணயங்களுக்க்கான புதிய வழிகாட்டு விதிமுறைகள்
புதுடில்லி:பிரிட்டன், தென்னாப்ரிக்கா, பிரேசிலில் கொரோனா உருமாற்றம் காரணமாக, சர்வதேச விமான பயணியருக்கு, புதிய வழிகாட்டு விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிக்கை...
2.69 விழுக்காடு புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்தது
சிங்கப்பூரில் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற பட்டதாரிகளில் பெரும்பாலோருக்கு சென்ற ஆண்டு வேலை கிடைத்ததுடன் அவர்களின் சராசரி சம்பளமும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது.அத்துடன், தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பத் துறைகளில் முழுநேர வேலை கிடைக்கப்...














