மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி- வெள்ளை மாளிகை

-5 லட்சம்  உயிரிழப்பு -அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார்.வாஷிங்டன்:கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா...

இந்தியா, இங்கிலாந்திடமிருந்து 1.35 கோடி தடுப்பூசி

 -இலங்கை  வாங்குகிறது!தடுப்பூசி போடும் பணிக்காக இந்தியா, இங்கிலாந்திடம் 1.35 கோடி கொரோனா தடுப்பூசியை இலங்கை அரசு ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகொழும்பு:கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக திகழும் இலங்கை, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை...

ஏரியில் படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

-எகிப்தில் துயரம்ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் சிறுவர்கள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.கெய்ரோ:எகிப்து நாட்டின் 3- ஆவது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிரியாவில் மரியட் என்கிற மிகப்பெரிய...

ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு விதிக்கப்பட்ட தடை

- திரும்பப் பெற்றது பேஸ்புக்!ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.கான்பெர்ரா:ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அந்த நிறுவனங்கள் உள்ளூர் செய்தி...

இனி பெண்களும் ராணுவத்தில் சேரலாம்!

-சவுதி அரசு அதிரடி உத்தரவு ரியாத்:சவுதி அரசு அந்நாட்டுப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வரும் நிலையில், ராணுவத்திலும் இனி பெண்கள் இணைந்து பணியாற்றலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள...

1,200 மியன்மார் கைதிகளை நாடு கடத்தும் திட்டம் ஒத்தி வைப்பு

லுமுட், மலேசியா : 1,200 மியான்மர் கைதிகளை தங்கள் தாய்நாட்டிற்கு நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த மலேசிய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 23) உத்தரவிட்டது. நாடு கடத்தப்படுவதைத் தடுக்க அம்னஸ்டி இன்டர்நேஷனல்...

செவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி

-முதல் வீடியோவை வெளியிட்டது நாசா பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.கிரேன் மூலம் தரையிறக்கப்படும் பெர்சவரன்ஸ் ரோவர்வாஷிங்டன்:செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின்...

இங்கிலாந்து அரச வாழ்க்கை துறப்பு!

-இளவரசர் ஹாரி நிரந்தரமாக விலகல்!இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகியதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.இளவரசர் ஹாரிலண்டன்:இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து...

அமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை!

- தற்காலிகமாக நிறுத்தம்அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.கோப்புப்படம்வாஷிங்டன்:அமெரிக்காவின் டெனவர் நகரில் இருந்து ஹோனாலுலு நகருக்கு 231 பயணிகளுடன் புறப்பட்ட...

இந்தியா, சீனா படைகள் வாபஸ் !

-அமெரிக்கா வரவேற்புஇந்தியா-சீனா நாடுகள் எல்லையில் பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.வெளியுறவுத்துறை அதிகாரி நெட் பிரைஸ்வாஷிங்டன்:லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால்...