அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மதிமுக மாநாடு: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை:அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடக்கும் மதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் மாநாடு...

முதலீடு வருவதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்: தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர்

நாட்டின் பொருளாதார நிலை மந்தமாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளது. யாரும தொழில் தொடங்க முன்வராத நிலையில், இன்றைக்கு அந்நிய முதலீட்டை திரட்ட போகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் பல அமைச்சர்கள்  வெளிநாடு...

வெளிநாட்டிற்கு அமைச்சர்களையும் முதல்வர் அழைத்துச் சென்றது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது: கே.எஸ்.அழகிரி

ராமநாதபுரம்:வெளிநாட்டிற்கு அமைச்சர்களையும் முதல்வர் அழைத்துச் சென்றது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். குடிமராமத்து பணிகள் மூலம் அதிமகவினர் முறைகேட்டில் ஈடுப்பட்டு வருகின்றார்கள் என ராமநாதபுரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்...

ஸம்ரியின் மீதான வழக்கு: ஏஜிசியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஆகம அணி

கோலாலம்பூர்மத போதகர் ஸம்ரி வினோத்தின் மீது சட்ட நடவடிக்கை இல்லையென சட்டத்துறை அலுவலகக்தின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென இந்து அமைப்புகளின் கூட்டணியான ஆகம அணி வலியுறுத்தியுள்ளது.ஏஜிசியின் முடிவானது கடும் அதிருப்தியை...

கைப்பேசி பயணர்கள் கண்காணிக்கப்படும் அபாயம்!

கோலாலம்பூர்கைப்பேசி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைக்கள் கண்காணிக்கப் படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.சீன கண்டுபிடிப்பான சாவோ எனும் மென்பொருளைக் கொண்டு வீடியோவில் காணப்படும் ஒருவரின் முகத்தை மாற்றி, வேறோருவரின் முகத்தைப் பதிய வைக்கும் புதிய தொழில்நுட்பம் வியப்பை...

மலேசியாவின் சுபிட்சத்தை இழக்க வேண்டாம் – மாமன்னர்.

கோலாலம்பூர்மலேசியர்கள் ஒரு சில தரப்பினரின் ஆதாயத்துக்காக உணர்ச்சியைத் தூண்டும் விவகாரங்களைக் கிளப்ப வேண்டாம் என மாட்சியமை தங்கிய மாமன்னர் நினைவுறுத்தியுள்ளார்.ஒவ்வொரு மலேசியர்க்கும் உரிமைகளும் சுதந்திரமும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் நாட்டின்...

பள்ளி வளாகத்தில் இந்திய தலைவர்களின் ஓவியங்கள் சர்ச்சையாக்காதீர் தலைமையாசிரியர்.

சுங்கை சிப்புட்பேராக் சுங்கை சிப்புட்டில் உள்ள மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் இந்திய தலைவர்களின் ஓவியத்தை பள்ளியின் வளாகத்தில் வரைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஓவியத்தைப் பார்த்த ஒருவர் அதனை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில்...

மணமகளை வரவேற்க போம்பா வீரரின் விபரீத ஸ்டண்ட்

கோலாலம்பூர்தாம் மணக்கப் போகும் மணமகளை வரவேற்க தீயணைப்பு வீரர் ஒருவர் ஸ்டண்ட் யாரும் செய்யத் துணியாத சாகசத்தைச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.முகமட் அஸ்ரி அஸிஸ் (வயது 24) என்பவர் தாம் மணக்கப்...

KLSICCIயின் 90ஆம் நிறைவு விழா & தொழில்முனைவர் விருது விழா.

கோலாலம்பூர்ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் ஒரு தொழில் முனைவோர் உருவாக வேண்டும் எனும் நோக்கத்தை வலியுறுத்தி KLSICCI எனப்படும் கோலாலும்பூர், சிலாங்கூர் இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிலியல் சங்கம் தமது 90ஆவது ஆண்டு...

2022 உலக கிண்ண தகுதிச் சுற்று – மலேசியாவும் இந்தோனேசியாவும் மோதுகின்றன.

இந்தோனேசியா2022ஆம் பிஃபா உலக கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு ஏ.ப்.சி. ஆசிய கிண்ணம் ஆகிய போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மலேசியா இன்று இந்தோனேசியாவுடன் மோதுகிறது. ஜி-குழுவின் இரண்டாவது ஆட்டமாக இது விளக்குவதால் காற்பந்தாட்ட இரசிகர்கள் மத்தியில்...