LATEST ARTICLES

ஷாஆலமில் இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கடத்தலில் இருந்து தப்பிக்க காரிலிருந்து குதித்த பெண்

ஷா ஆலம்: இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிய ஒரு பெண் ஓடும் காரில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் முதலாளி, கேட்டரிங் வணிக உரிமையாளர் அயுனி...

போஸ் பிஹாயில் பிடிபட்ட ஆண் புலி

குவா மூசாங் போஸ் பிஹாயில் டெமியரில் ஜூலை மாதம் முதல் ஒராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த வளர்ப்பு நாய்களைத் தாக்கியதாக நம்பப்படும் புலி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) பிடிபட்டது. கிளந்தான் வனவிலங்கு மற்றும்...

கடலுக்கு மேலே 350 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில்; சீனாவின் சாதனை

பெய்ஜிங்: சீனா கடலுக்கு மேலே பாலங்களை அமைத்து அதில் புல்லட் ரயிலை இயக்கி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் புல்லட் ரயில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா தன்னை மீண்டும் முதலிடத்தில் நிலை...

ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்

ஹாரி பாட்டர் படங்களில் நடித்து பிரபலமானவர் மைக்கேல் காம்பன். இவர் கடைசியாக வெளியான 6 ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்வார்ட்ஸ் தலைமை ஆசிரியர் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்து இருந்தார். இந்தப்படம் மூலம் அவருக்கு...

தேர்தலில் யார் போட்டியிடலாம் என்று தேர்வு செய்யும் அதிகாரம் எம்ஏசிசிக்கு இல்லை; அஸாம் பாக்கி

ஊழலில் ஈடுபடும் ஒருவர் தேர்தலில் போட்டியிட தகுதியானவரா என்பதை தீர்மானிக்க எம்ஏசிசிக்கு அதிகாரம் இல்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார். தேர்தலில்...

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி: இரண்டாவது தங்கப் பதக்கத்தை பெற்றது மலேசியா

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அங்குள்ள லோட்டஸ் திடலில் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. மலேசியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை மகளிருக்கான பாய்மரப்படகு போட்டியில் நூர் ஷஸ்ரின் முகமட் லத்திப் வென்ற...

பள்ளியில் மாணவர் உயிரிழந்த சம்பவம்; கல்வி அமைச்சு விசாரிக்க உத்தரவு

சரவாக்கில் 11 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்த விபத்தைத் தொடர்ந்து, அதன் அனைத்து விளையாட்டு வசதிகளையும் சரிபார்க்க கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை SK St Anthony, Bintulu என்ற இடத்தில்...

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு

பெரும் சர்ச்சைகளின் மத்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...

சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற 33 இந்தோனேசியர்கள் கைது

கோலா லங்காட்: சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்றதாக நம்பப்படும் 11 பெண்கள் உட்பட மொத்தம் 33 இந்தோனேசிய நாட்டவர்கள் நேற்று, பந்திங்கின் கெலானாங் கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டனர். குறித்த கள்ளக்குடியேறிகளின் குழு கைது செய்யப்படுவதற்கு...

நவம்பரில் ஷா ஆலம் ஸ்டேடியத்தை இடிக்க சிலாங்கூர் அரசு அனுமதியை எதிர்பார்க்கிறது; MP

ஷா ஆலம்: ஷா ஆலம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு அதற்குப் பதிலாக அதிநவீன ஷா ஆலம் ஸ்டேடியம் வளாகத்தை அமைப்பதற்கான திட்ட அனுமதி நவம்பர் தொடக்கத்தில் வழங்கப்படும் என சிலாங்கூர் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அனுமதி...