அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்

சென்னைமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், மறைவு, பாஜகவிற்கு ஈடுசெய்ய முடியாத...

தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு தற்காலிக ரத்து

டெல்லிஇந்திய விளையாட்டு வீரர்களுக்கான தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான வாடாவின் தனிக்குழுவினர்...

மதுரை காமராஜர் பல்கலை 69 பேராசியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கு விசாரணை நிறைவு

மதுரைமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பனி நியமன முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் நடத்தி வந்த விசாரணை முடிவடைந்துள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.பி செல்லத்துரை துணைவேந்தராக பதவி...

ஜாவி ஓவிய எழுத்துக் கல்விக்கு எதிராக மறியல் – ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

பிரிக்பீல்ட்ஸ்2020ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் மலாய்மொழி பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஜாவி ஓவிய எழுத்துக் கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்ததை அடுத்து நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே எதிர்ப்புகள்...

ஸாக்கிருக்கு எதிரான போராட்டம் ரத்து சங்கர் கணேஷ்

கோலாலம்பூர்சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கிற்கு எதிராக நடத்தபடவிருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்திருந்தார்.இன்று நடத்தவிருந்த அந்தப் ஆர்ப்பாட்டத்ததை நாட்டின் நலன் கருதி நிறுத்திக் கொள்ள...

இன உணர்வை எழுப்பாதீர்! ஹமிட் படோர்

கோலாலம்பூர்அமைதிப் பேரணி உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் இன உணர்வைத் தூண்டும் விவகாரங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கேட்டுக் கொண்டார்.பல்லின மக்கள், பல சமயங்களின் பரஸ்பர மரியாதையையும்...

நாட்டின் வறிய நிலை கணக்கிடுதலில் பலவீனம் சரி செய்யப்படும் துன் மகாதீர்

கோலாலம்பூர்மலேசியாவினால் வெளியிடப்பட்டுள்ள நாட்டு மக்களின் வறிய நிலை உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என ஐநாவின் சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.ஆய்வுகளின்படி மலேசியாவின் வறுமை நிலை 16லிருந்து 20 விழுக்காடு இருக்க...

கேஎல்ஐஏ பணிகள் சீரடைகிறது – நெரிசல் குறைகிறது

சிப்பாங்சனிக்கிழமையிலிருந்து மின்னியல் கோளாறினால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயணிகள் சேவை படிபடியாகச் சீரடைந்து, பயணிகளின் நெரிசல் குறைந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.மின் இணைப்புப் பாகங்களை நிர்வாகம் மாற்றிய பின்னர், நிலைமை சீரடைந்து வருவதாகத்...

பிரதமர், அமைச்சரவை-உடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி விலகுங்கள்’

அமைச்சரவை மற்றும் பிரதமரின் முடிவை மதிக்காத அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒருசேர ஒப்புக்கொள்கிறார்கள்.அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அரசியல் தலைவர்கள், அமைச்சரவை...

ஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம், போலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து

ஜாகிர் நாயக்கிற்கு வேண்டாம் சொல், இந்தியர்களுக்கும் பிற இனங்களுக்கும் சம உரிமை’ (‘Say No to Zakir Naik, Equal Rights to Indians & Other Races’) குழு அமைப்பாளர்களிடமிருந்து, இப்பேரணி...