ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்…
பெங்களூருகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம்...
சட்டப்பேரவையில் அறிவித்தப்படி பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி
சேலம்பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று பால்கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 1.76 கோடி லிட்டர் பால் விற்பனைக்கு...
கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி!
ஸ்டாக்ஹோம்அமெரிக்காவுக்காக ஆர்டிக் தீவான கிரன்லாந்தை வாங்கலாமா என அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டதாக கிரீன்லாந்து...
ஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்!
வாஷிங்டன்பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா. இவர் ‘ஈஸி ரைடர்’ படம் மூலம் பிரபலமானவர். டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை தயாரித்தவரும் பீட்டர் பாண்டாதான். இவரது தந்தை ஹென்றி பாண்டாவும் ஹாலிவுட்...
மூழ்கி வரும் இந்தோனேசிய தலைநகரம்!
ஜகார்த்தாஇந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா பூமியில் வேகமாக மூழ்கிட வரும் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப் படுவதாலும் கடல் நீர் மட்டம் உயர்வதாலும் உலகம் வெப்பம் அடைவதாலும் ஏற்படும் தாக்கம்...
இறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னைஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் இப்படி கூறுயிருந்தது அனைவருக்கும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை!
திருவனந்தபுரம்சினிமா பிரபலங்களுக்கென ஜாலியான வாழ்க்கை , காசு பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று நம்மில் சிலர் கற்பனையில் பேசி கொண்டும் நினைத்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப்போல பல பிரச்சனைகளில்...
லாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி!
சென்னைபிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த பிரச்சனைகளை பார்த்து, ரசிகர்களே ஆட்டம் கண்டு விட்டனர். குறிப்பாக இத்தனை நாள் ஒன்னும் தெரியாத பொண்ணு மாதிரி இருந்த, லாஸ்லியா ஆண்களுக்கு சப்போர்ட் செய்து வரிந்து கட்டி...
பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்!
சென்னைபிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது மதுமிதா வெளியேறியது உறுதிப்படுத்தும் விதமாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. மேலும் அவர் கையில் ஒரு கட்டு கட்டப்பட்டிருந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றதை உறுதி படுத்தும் விதமாக...
ஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்
ஈப்போஈப்போ, கம்போங் டூசுன் பெர்த்தாம் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் 15 தெய்வச் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் வட்டார மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த அசம்பாவிதம் சனிக்கிழமை காலை 1.50 மணிக்கு நேர்ந்ததாக...

















