இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதிப்பாரா கோஹ்லி?
ஆன்டிகுவாஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ் போட்டி, நார்த் சவுண்டு சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம்...
புரோ கபடி: புனேரி பல்தான் வெற்றி
சென்னைபுரோ கபடி போட்டியில் புனேரி பல்தான் அணி 31-23என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை நேற்று வீழ்த்தியது.நேரு உள்ளரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி களத்தை தேர்வு செய்ய, ...
நாட்டிற்காக இன்னுயிர் நீத்த சகாதேவன், மோகனசந்திரன்
நாட்டிற்காகத் தங்களின் இன்னுயிரைத் தந்தவர்கள் இந்தியர்கள் - இந்துக்கள் என்பதை நாட்டின் 62ஆவது
சுதந்திர தினத்தையொட்டி நினைவில் கொண்டுவருவது அவர்களுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாக இருக்கக்கூடும்.பல நூறு இந்தியர்கள் - இந்துக்கள் நாட்டிற்காக...
வீட்டிற்குப் போகலாம் என நச்சரித்த சிறுவன் – தாயாரால் கொலை
மொஸ்கோஇரவு விருந்தின் போது வீட்டிற்குப் போகலாம் அம்மா என்று நச்சரித்த 2 வயது சிறுவனை, அவனின் தாய் எட்டு முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கிரோவ் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.தனித்து வாழும்...
மோடி நலமா நிகழ்ச்சி:- 50 ஆயிரம் பேர் முன்பதிவு!
வாஷிங்டன் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் மோடி நலமா என்ற பெயரிலான மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் .இந்திய அமெரிக்கரான இந்த மாநாடு டெக்சாஸ் மாகாணம்...
உலக ரோபோ மாநாடு :-மூளை அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ரோபோ!
பெய்ஜிங்சீனாவில் மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ ஒன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் -சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும்...
ஆயா அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்!
லண்டன்குட்டி இளவரசர் பிறந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் மூன்றாவது ஆயாவை தம்பதியினர் தேடி வருகின்றனர் . கடந்த ஆறாம் தேதி ஹர்ரி மேகன் தம்பதியருக்கு ஆர்ச்சி என்கிற அழகிய ஆண்...
விளையாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஆடவன் – சுட்டுக் கொன்ற போலீசார்
ரியோ டெ ஜெனேய்ரோவிளையாட்டுத் துப்பாக்கியை வைத்து 37 பயணிகள் பயணம் செய்த பேருந்தை தடுத்தி நிறுத்தியுள்ளான் அந்த ஆடவன்.தான் அந்த பேருந்தை எறிக்கப்போவதாக மிரட்டியுள்ளான். தான் ஒரு இராணுவ அதிகாரி என்று தன்னை...
மழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் புதுவை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பூமீஸ்வரர் கோயில். இக்கோயிலின் வடக்கு புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கற்களைகொண்டு கட்டப்பட்ட பெரியகுளம் ஒன்றும் உள்ளது....
கேஎல்ஐஏ தொடர்பு சாதனங்கள் பழுது – பயணிகள் அவதி
சிப்பாங்ஆகஸ்டு 21, புதன்கிழமை இரவில் இருந்து கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரு முனையங்களின் கணினி இணைப்புகளில் பழுது ஏற்பட்டு பயணிகளுக்கான சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது.அது தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும் பணியாளர்கள் 24...










