Sunday, October 1, 2023

Infinite Load Articles

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாலிபர் உள்பட 27 பேர் கைது

ஜோகூர் பாரு: ஜோகூரில் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத லாட்டரி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான சிறப்பு நடவடிக்கையான Ops Dadu Khas இல் கைது செய்யப்பட்டவர்களில் 27 பேரில் ஒரு  வாலிபரும் அடங்குவார். கைது செய்யப்பட்டவர்கள்...

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் ‘வெப்பன்’ படப்பிடிப்பு நிறைவு

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக் கத்தில் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவ டைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத்...

நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள்-ஸ்டாலின் மரியாதை

"முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள் இன்று! நடிப்பின்...

மனைவியை கொலை செய்து விட்டு சரணடைந்த ஆடவருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்

கங்கார்: ஜாலான் பதங் நியோர், அரவ் என்ற இடத்தில் தனது மனைவியைக் கத்தியால் குத்திய 38 வயது ஆடவர், போலீஸ் விசாரணையில் உதவுவதற்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கங்கார் துவாங்கு பௌசியா...

மற்றொரு ஆடவருடன் டேட்டிங்; காதலி தாக்கிய காதலன் கைது

அம்பாங் வட்டாரத்தில் மற்றொரு நபருடன் டேட்டிங் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட தனது காதலியை தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் (செப்டம்பர் 28) இரவு 9.50 மணியளவில் பாதிக்கப்பட்டவர் பணிபுரியும் ஒரு மருந்தகத்திற்கு...

திடீரென தீப்பற்றி எரிந்த Rapid KL பேருந்து; பயணிகள் பீதி

கோலாலம்பூர் : ஜாலான் தாண்டாங் வழியாகச் செல்லும் Rapid KL பேருந்து இன்று காலை திடீரென தீப்பிடித்ததால், அதில் பயணம் செய்த எட்டு பயணிகள் பெரும் பீதிக்குள்ளாயினர். எனினும், பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியத்தைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS