உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை 22 சதவீதமாக குறைக்க முடிவு:

கோவா: உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனம் மீதான விரியை 22 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பான செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிறுவன வரி விகிதத்தை சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.மேலும், தொழில்...

தீபிகாவுக்கும் பேட்மிண்டனுக்கும் தொடர்புண்டு

மும்பை - இந்தித் திரையுலகத்தில் சமீப காலங்களில் பல பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன, உருவாகியும் வருகின்றன. அந்த வரிசையில் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து பயோபிக் படத்தை இந்தி நடிகரான சோனு சூட் தயாரிப்பதற்காக உரிமை வாங்கியுள்ளார்.இது சம்பந்தமாக சிந்து குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைச் சந்தித்து...

6000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் M30s ஸ்மார்ட் போன்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை மற்றும்...

உலகை உலுக்கும் புது டெக்னாலஜி

‘வருங்காலமே  ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ (Internet of Things) என்கிற டெக்னாலஜியின் கையில்தான் இருக்கப்போகிறது...’’ என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்? கம்ப்யூட்டரில் டேட்டாக்களைச் சேகரித்து நமக்கு வேண்டியபோது அதை எடுத்து பயன்படுத்துகிறோம். இதுதான் இப்போதைய வழக்கம். இதுவேதான் மாறவும் போகிறது. ஆம்; மெஷின்களே...

போலீஸ் அதிரடியில் பலியான மூவர். மோகனாம்பாள் மாயம்

கோலாலம்பபூர் - கடந்த சனிக்கிழமை பத்து ஆராங், சிலாங்கூரில் போலீசுடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நபர்கள் மரணமுற்றது தொடர்பாகவும் இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக கூறப்படுவது பற்றியும் மலேசிய மனித உரிமைகள் ஆணையம்(சுஹாகாம்)விசாரணை செய்யும்.சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து தகவல்களைப் பெற்ற பிறகு சில கேள்விகளுக்குப்...

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்; இ-சிகரெட்டுக்கு தடை

புதுடெல்லி - ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள்  11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, '...

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் 5 லட்சத்திற்கான காசோலை

சென்னை - பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்த விபத்தில் குரோம்பேட்டை பவானி நகர் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, திமுக அறக்கட்டளை...

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மகாராஷ்ட்டிரா - மும்பையில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலும் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழைக்கு 50க்கும்...

மனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி - எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணையின்றி உடனடியாக கைது செய்யும் நடைமுறை தொடர்பாக கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு வழக்கு  தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்ஆர் ஷா, பிஆர்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : மாணவர் மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை - நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு கல்லூரி டீன் ராஜேந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். தேனி அருகே உள்ள கண்டமனூர் காவல்நிலையத்தில் டீன்  புகார் அளித்துள்ளார். அதில்,...