Home Tags கோவிட் தொற்று

Tag: கோவிட் தொற்று

கோவிட் தொற்றின் நேற்றைய இறப்புகள் 55

சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தின்படி, நேற்று 55 கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய நாளின்  61-ஐ விட சற்று குறைவு. அதில், எட்டு பேர் சேர்க்கப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர்....

கோவிட் பாதிப்பு 4,087 -குணமடைந்தோர் 4,984

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,087 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்றைய 4,239 தொற்றுகளில்  இருந்து குறைந்துள்ளது. மே 16 அன்று 3,780 நோய்த்தொற்றுகள் பதிவாகியதில்...

கோவிட்-19 தொற்றினால் நாடாளுமன்ற அதிகாரி உயிரிழந்தார்

54 வயதான நாடாளுமன்ற அதிகாரி ஒருவர், கோவிட்-19 நோயால் மூன்று வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்  நேற்று உயிரிழந்தார். ஒரு அறிக்கையில், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதார இயக்குனர் டாக்டர் பரம்...

சிங்கப்பூர் – மலேசியா தரைவழி பயணத்தின் முதல் நாளில் ஒருவருக்கு கோவிட் தொற்று

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி பயணத்தின் (VTL) முதல் நாளில் மலேசியாவின் நுழைவுப் புள்ளியில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். நவம்பர் 24 அன்று அறிவிக்கப்பட்ட தரைவழி VTL, மலேசியாவில்...

பினாங்கில் கோவிட்-19 காரணமாக 299 குழந்தைகள் பெற்றோர், பாதுகாவலர்களை இழந்துள்ளனர்

ஜார்ஜ் டவுன், நவம்பர் 26 : கடந்த ஆண்டு முதல் பினாங்கில் மொத்தம் 299 குழந்தைகள் கோவிட்-19 காரணமாக ஒரு பெற்றோரை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில், 194 பேர்...

இன்று 6,144 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (நவம்பர் 25) 6,144 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நாட்டில் ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 2,608,979 ஆகக் கொண்டு வந்ததாக சுகாதார தலைமை இயக்குநர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS