இன்று 6,144 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (நவம்பர் 25) 6,144 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நாட்டில் ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 2,608,979 ஆகக் கொண்டு வந்ததாக சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவீட் செய்துள்ளார். மாநிலத்தின்படி புதிய தொற்றுகளின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் அதன் CovidNow போர்ட்டலில் பகிர்ந்து கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here