Tag: 14 years boy died
சிமெந்து டிரெய்லர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவர் அபிஷித் மரணம்
ஆராவ்:
ஆராவ்விலுள்ள குவார் நாங்காவில் நேற்று மோட்டார் சைக்கிள் சிமெந்து டிரெய்லர் மீது மோதியதில் இரண்டாம் படிவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
SMK குவார் நாங்கா பள்ளியில் பயின்றுவரும் அபிஷித் A /L E வாங்,...














