Tag: #Bukit SelambauSafe
புக்கிட் செலம்பாவ் கிடங்கு தீ விபத்து: சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் பாதுகாப்பானதாக உள்ளது
அலோர் ஸ்டார்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரசாயனங்கள் அடங்கிய மூன்று மறுசுழற்சிக் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, புக்கிட் செலாம்பாவைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றின் தரம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிந்தைய தொடர் மழை காரணமாக...














