Tag: #bukitjalil #shopping #lastminute #cah #people #deepavali2023
கடைசி நேர தீபாவளி ஷாப்பிங்! திணறும் Bukit Jalil
கோலாலம்பூர்:
நாளைய தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புக்கிட் ஜாலீலில் உள்ள பஜாரில் கடைசி நேர பொருட் கொள்வனவுக்காக கூட்டம் அலைமோதுகிறது. கடைசி நேரத்தில் வர்த்தகர்கள் விலையை குறைத்ததால், இறுதி கொள்முதல் செய்யும் மக்கள் கூட்டம்...













