Tag: daughter
மகள் டயா பிரசாத் பாடகி கல்பனா தற்கொலை வதந்திகளை மறுப்பு
எனது தாயார் தன்னை மாய்த்துக்கொள்ள மாத்திரைகளை விழுங்கினார் என்று சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், அவர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் “Overdose” ஆகி மயங்கிவிட்டார் என...














