Home Tags #fire

Tag: #fire

பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்தன

புக்கிட் ஜாலில் பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து தீக்கிரையாகின.இந்த சம்பவம் குறித்து காலை 10.56 மணியளவில் தீயணைப்புத்...

கோவா கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக...

செனாய் பெய்ன்ட் கிடங்கில் தீ; மூவர் காயம்

செனாயில், தாமான் தேசா இடமானில் பெய்ன்ட் கிடங்காக பயன்படுத்தப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று ஆடவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில், அருகிலுள்ள இரண்டு வளாகங்கள் 50 விழுக்காடு சேதம்...

சீனாவில் இருந்து சென்சென்னை நோக்கிச் சென்ற ஏர் ஆசியா விமான இயந்திரத்தில் ஏற்பட்ட தீ...

சீனாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஏர் ஆசியா விமானம், நடுவானில் அதன் வலதுபுற இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, நேற்று இரவு KLIA2-இல் அவசரமாக தரையிறங்கியது.இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு...

பேட்டரி தொழிற்சாலையில் தீ; 22 தொழிலாளர்கள் பலி

தென்கொரியாவில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 22 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்கு அருகே, பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் லித்தியம் பேட்டரிகள் வெடித்ததால்...

ஈப்போவில் உள்ள மைடின் ஹைப்பர் மார்க்கெட்டில் தீ

ஈப்போ: நேற்றிரவு 7 மணியளவில் மஞ்சோய் நகரில் உள்ள மைடின் ஹைப்பர் மார்க்கெட்டில் தீப்பரவல் ஏற்பட்டது. குறித்த சம்பவ தொடர்பில் இரவு 7.09 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு...

ஜெலுதோங்கில் உள்ள 16 கடைகள் தீயில் எரிந்து நாசம்

ஜார்ஜ் டவுன்: புக்கிட் டம்பர் லோராங் விற்பனைத் தளத்தில், ஜெலுதோங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 16 விற்பனைக் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து தமக்கு அதிகாலை 5.32...

சுங்கை பட்டாணியில் நள்ளிரவு ஏற்பட்ட தீயில் 6 கடைகள் நாசம்

சுங்கை பட்டாணி: பெக்கான் லாமா சுங்கை பட்டாணியில் உள்ள ஜாலான் கோலா கெட்டில் என்ற இடத்தில் நள்ளிரவு ஏற்பட்ட தீப்பரவலில் ஆறு கடைகள் சேதமடைந்தன. அவற்றில் மூன்று கடைகள் 90 விழுக்காடு எரிந்துள்ள நிலையில், மற்றய...

அப்டவுன் கோத்தா டாமான்சாராவில் டஜன் கணக்கான கடைகள் தீப்பிடித்து எரிந்தன

பெட்டாலிங் ஜெயா: நேற்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், கோத்தா டாமான்சாரா அப்டவுனில் இரண்டு டஜன் கணக்கான கடைத் தொகுதிகள் எரிந்து நாசமாகின. இரவு 8.34 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும்,...

வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ; தீக்காயத்துடன் உயிர்தப்பினார் ஆசிரியர்

கோத்தா மருடு: கோத்தா மருடு, ஜாலான் பினாடோவில் உள்ள கம்போங் வானி தாகரோவில் நேற்றிரவு அவர் வசித்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ஆசிரியர் ஒருவர் கை, கால்களில் தீக்காயம் அடைந்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 45...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS