Tag: #fire
வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ; தீக்காயத்துடன் உயிர்தப்பினார் ஆசிரியர்
கோத்தா மருடு:
கோத்தா மருடு, ஜாலான் பினாடோவில் உள்ள கம்போங் வானி தாகரோவில் நேற்றிரவு அவர் வசித்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ஆசிரியர் ஒருவர் கை, கால்களில் தீக்காயம் அடைந்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 45...
காசா மீது அணுகுண்டு! இஸ்ரேல் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்
இஸ்ரேல்:
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் அணுகுண்டு வீசுவது என்பது இஸ்ரேலின் ஒருவகையான ஆப்ஷனாக இருக்கிறது என அந்நாட்டின் அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இஸ்ரேல்-ஹமாஸ்...
திடீரென தீப்பற்றி எரிந்த Rapid KL பேருந்து; பயணிகள் பீதி
கோலாலம்பூர் :
ஜாலான் தாண்டாங் வழியாகச் செல்லும் Rapid KL பேருந்து இன்று காலை திடீரென தீப்பிடித்ததால், அதில் பயணம் செய்த எட்டு பயணிகள் பெரும் பீதிக்குள்ளாயினர்.
எனினும், பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியத்தைத்...
கோத்தா கோலா மூடா தீ விபத்து: பலியானோர் தாய், மகள், மருமகன் என அடையாளம்...
சுங்கை பட்டாணி:
கெடா- ஜாலான் சுங்கை எமாஸ், கோத்தா கோலா மூடாவில் உள்ள இரண்டு மாடி கடையின் 8 அலகுகள் இன்று அதிகாலை தீப்பிடித்ததில் 90 வயது மூதாட்டி, அவரது மகள் மற்றும் மருமகன்...
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
ஜார்ஜ்டவுன்:
இன்று அதிகாலை ஆயிர் ஈத்தாம், கம்போங் பிசாங்கில் உள்ள இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் (OKU) பரிதாபமாக உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட யோவ் ஹாக் சுவான் (63) என்பவரின் உடல்,...
ஜோகூர் கடைவீட்டுத் தொகுதியில் தீ; மூன்று பிள்ளைகளின் தாயார் மரணம்
ஜோகூர் பாரு:
கம்போங் வாடி ஹனாவிலுள்ள ஜாலான் சென்யூம் பகுதியில் உள்ள கடைவீட்டுத் தொகுதி இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகளின் தாய் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
அதிகாலை 4.53 மணிக்கு...
வியட்நாம் தலைநகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 54 பேர் பலி
ஹனொய்:
வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனொய் நகரில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர தீ...
























