Tag: Former Army man
மனைவியை கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு
கங்கார்:
கடந்த மாதம் துவாங்கு பௌசியா மருத்துவமனையில் தாதியாக பணியாற்றி வரும் அவரது மனைவியை கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மீது இன்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட, இந்தேரா சைலன்...













