Tag: #Guilty Plea
மனைவியைத் தாக்கிய கணவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை
கோலப்பிலா:
தன் மனைவியை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 46 வயது ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கால்நடை வளர்ப்பாளரான இஸ்மாயில் இப்ராஹிம் என்பவருக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 10)...














