Tag: #italy #israel #KFC #md #food #war #vairal #labor #delivery #boycott
இஸ்ரேலுடன் தொடர்புடைய தயாரிப்புகள் புறக்கணிப்பு, மலேசிய உரிமையாளர்களுக்கு பேரிழப்பு
கோலாலம்பூர்:
இஸ்ரேலுடன் தொடர்புடைய தயாரிப்புகளை குறிவைத்து புறக்கணிக்கப்பட்ட அலை பல்வேறு உணவு மற்றும் பானங்களின் உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பைக் கொடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் வருகை மற்றும் பல பிரபலமான நிறுவனங் களுக்கான வருவாயில் குறிப்பிடத்தக்க...














