Home Tags #JPJ

Tag: #JPJ

மின்னியல் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை இயக்கும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பொது சாலைகளில் மின்னியல் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை இயக்கும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) எச்சரிக்கையைக் தெரிவித்துள்ளது.தனிப்பட்ட பயன்பாட்டுக்கான நவீன போக்குவரத்து புரட்சியாகக் கருதப்படும்...

HUU நடவடிக்கை :வெள்ளைக் கோடு, பாதசாரி கடவையில் வாகனத்தை நிறுத்தியது உட்பட பல குற்றங்களுக்கு...

கோலாலம்பூர்: நேற்று கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட சாலைப்பாதுகாப்பு சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் நடவடிக்கையின் (HUU) இரண்டாம் கட்டத்தில், ​​வெள்ளைக் கோடு அல்லது நடைபாதையில் வாகனத்தை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக 209 சம்மன்கள் விதிக்கப்பட்டது.இந்நடவடிக்கையில் மொத்தம் 6,638...

வெளிநாட்டு சாலை பயனர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 20 நாட்கள் நடவடிக்கையில் 14,527 நோட்டீஸ்

கோலாலம்பூர்: நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 20 நாட்கள் சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக 14,000 வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு மலேசிய போக்குவரத்துத் துறையினர் (JPJ) நோட்டீஸ்களை வெளியிட்டனர். வெளிநாட்டு சாலைப் பயனர்களுக்கு மொத்தம் 14,527...

Op HUU சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை; நேற்று 6,476 சம்மன்கள் விதிப்பு

கோலாலம்பூர்: நேற்று மேற்கொள்ளப்பட்ட கோலாலம்பூர் காவல்துறையின் இரண்டாம் கட்டப் போக்குவரத்து சட்ட அமலாக்க நடவடிக்கையில் (HUU) , பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 6,476 சம்மன்கள் வழங்கப்பட்டன. தலைநகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 48...

பதிவு செய்யப்படாத, உரிமம் பெறாத மோட்டார் சைக்கிளுக்கு எதிரான நடவடிக்கை; 32 மோட்டார் சைக்கிள்கள்...

கோலாலம்பூர்: கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறையினர் நேற்று நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 32 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். நேற்றுக் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், பதிவு எண் விவரக்குறிப்புக்கு இணங்காதது, ஓட்டுநர்...

JPJ உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஓட்டுநர் கைது

போர்ட்டிக்சன்: சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோமீட்டரில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ ) அமலாக்க அதிகாரியை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேகநபருக்கு போதைப்பொருள் மற்றும்...

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனமோட்டும் வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை -33 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மலாக்கா: நாட்டின் சாலைகளில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது என்று சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்ச்சினைய தீர்க்கும் வகையில் சாலைத் தடைகளில் குறித்த வெளிநாட்டினரைக் கவனிப்பதே...

கைவிரல் அளவில் வாகனப் பதிவெண்; மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு அபராதம்

பெட்டாலிங் ஜெயா: கைவிரல் அளவுக்கு சின்னஞ்சிறிய வாகனப் பதிவெண் பலகையை பொருத்தியதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவருக்கு சாலைப்போக்குவரத்து துறை அபராதம் விதித்து உள்ளது. ஷா ஆலம், சைபர்ஜெயா, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில்...

MOST POPULAR

HOT NEWS