Tag: #Moneylending
உரிமமின்றி கடன்களை வழங்கிய குற்றச்சாட்டில் 14 உள்ளூர் ஆண்கள், 3 வெளிநாட்டினர் கைது
ஜோகூர்:
ஜோகூர் மாநிலத்தில் முறையான உரிமமின்றி கடன்களை வழங்குவதாக நம்பப்படும் 14 உள்ளூர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து “ ஐந்து வாகனங்கள், 26 கைத்தொலைபேசிகள்,...