Tag: #PasirMas
பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
கோத்தா பாரு:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பாசீர் மாஸில் மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் இன்று திறக்கப்பட்டன.
இரவு 9 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிவாரண...