Home Tags Pati

Tag: pati

சட்டவிரோத குடியேறியகளுக்கு கசையடி தண்டனையை நிறைவேற்றுங்கள்- MCCF தலைவர்

கோலாலம்பூர்: நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பான பிரச்சினை தொடர்பில், அரசாங்கம் பல்வேறு திட்ட அமைப்புகளை செயல்படுத்த முயற்சித்த போதிலும், அதைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இப்பிரச்சினையைக் கையாள்வதில் அரசாங்கத்தின் உறுதியான மற்றும் தீவிரமான முயற்சிகளுக்கு...

புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணமற்ற 377 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்: ஜாலான் புத்ராஜெயா, புத்ராஜெயாவைச் சுற்றி இன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 377 சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது. மலேசிய போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, இன்று காலை...

சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற 33 இந்தோனேசியர்கள் கைது

கோலா லங்காட்: சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்றதாக நம்பப்படும் 11 பெண்கள் உட்பட மொத்தம் 33 இந்தோனேசிய நாட்டவர்கள் நேற்று, பந்திங்கின் கெலானாங் கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டனர். குறித்த கள்ளக்குடியேறிகளின் குழு கைது செய்யப்படுவதற்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS