Tag: #politics #malaysia #makkalosainews
எதிர்க்கட்சிகளுக்கு தீனி போடலாமா? ரவீந்திரன் நாயர் சாடல்
டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் செயல்பட்ட மித்ரா சிறப்புப் பணிக்குழு ‘கிளப்பில்’ தன் கூட்டத்தை நடத்தியது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அந்தத் துணை அமைச்சரால் இதனை நிரூபிக்க முடியுமா?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் –சட்டமன்ற உறுப்பினர்கள்,...