Tag: RDato Mhd Alamin
ஜோகூர் – சிங்கப்பூர் கடல் எல்லைகளை மறுவரையறை செய்யத் தேவையில்லை
கோலாலம்பூர்:
தெப்ராவ் - சிங்கப்பூர் இடையிலான ஜோகூர் நீரிணையில் கடல் எல்லையை மறுவரையறை செய்யும் திட்டம் இல்லை என்று மலேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் முகமட் அலாமின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவும் சிங்கப்பூரும் 1995ல் வட்டார நீர்...














