Tag: south korea
கொண்டாட்டத்தால் தங்கப்பதக்கத்தை இழந்த தென்கொரிய வீரர்கள்!
ஹாங்சோ:
தென்கொரியாவின் ஆண்கள் ரோலர் ஸ்கேட்டிங் அணி வெற்றியின் அருகில் வந்துவிட்டோம் என்று எண்ணி அவசரப்பட்டு கொண்டாடியதால் தங்கப்பதக்கத்தை இழந்துள்ளது.ஆசிய விளையாட்டில் திங்கட்கிழமை இரவு, ஆண்களுக்கான 3,000 மீட்டருக்கான ரோலர் ஸ்கேட்டிங் தொடர்...














