Tag: #Taman Vista Kirana
கத்திக்குத்து காயங்களுடன் குளியலறையில் இறந்து கிடந்த பெண் !
மலாக்கா:
நேற்று மாலை, தனது வீட்டின் குளியலறையில் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் இல்லத்தரசி ஒருவர் இறந்து கிடந்தார்.
'பிற்பகல் 3.30 மணியளவில், Bukit Katil, Taman Vista Kiranaவில் உள்ள வீட்டின் குளியலறையில் அவரது அத்தை,...


















