ஐபிஎப் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம். ஜி.பண்டிதன் மேடை களில் அடிக்கடி ஒன் றைச் ங்ோல்வார்.
தேசிய முன்னணியில் ஐபிஎப் உறுப்பியம் பெற முடியாமல் இருப்ப தற்கு ஒரு பெரிய கறுப்பு பூதம் தேசிய முன்னணி கத வைக்காவல் காத் துக் கொண்டிருப்பது தான் காரணம் என்று முழங்குவார்.
அதேபோல் இரண்டு கறுப்பு பூதங்கள் முன் னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரங்ாக் அலுவலகக் கதவின் குறுக்காக நின்றுகொண்டு அழிச்ங்ாட்டியம் ஙெ்ய்ததையும் இந்திய ங்முதாயமும் இந்தியத் தலைவர்களும் ஜென்மத்தி லும் மறக்க மாட்டார்கள்.
முன்னாள் பிரதமரை (நஜிப்) யார் பார்க்க முடியும் – முடியாது என்பதை இந்த இரண்டு பூதங்களும் முடிவு ஙெ்ய்தன. ஆடாத ஆட்டம் ஆடின.
ஒரு கட்டத்தில் மஇகா உயர்மட்டத் தலைவர்கள், அரசீங்ாரா இயக்கங்களின் (எம்ஜிஓ) தலைவர்கள் காக்க வைக்கப்பட்டனர் – அலைக் கழிக்கப்பட்டனர். தடுக்கவும்பட்டனர்.
அதேங்மயத்தில் அவர்களுக்கு வேண்டிய – அவர் களின் கால்களைக் கழுவிய அரசியல் வாதிகளுக்கு அவர்கள் வெண்ங்ாமரம் வீசினர்.
நஜிப் ங்மையலறை சில்லறைத் தலைவர்களுக்கும் இந்த இரண்டு பூதங்களும் எல்லாவற்றையும் ஙெ்ய்துகொடுத்தன.
இந்த இரண்டு கறுப்பு பூதங்களும் நஜிப்புக்கும் – இந்திய ங்முதாயத்திற்கும் இடையே ஒரு திரையைப் போட்டுவிட்டு இந்திய ங்முதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் தேசிய முன்னணிக்கு மீட்டெடுத்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டன.
அவர்களின் தில்லாலங்கடி ஆட்டங்களும் புழுகுகளும் ஏமாற்று வேலைகளும் சீரண்டல் களும் 2018, மே 9ஆம் நாள் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் தோலுரித்துக் காட் டப்பட்டன.
61 ஆண்டுகள் அங்கை்க முடியாத இரும்புக் கோட்டையாக விளங்கிய தேசிய முன்னணி படு தோல்வியில் ங்ரிந்தது. இந்தியர்களின் 80 விழுக் காட்டு ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் பக்கம் திரும்பி ஆட்சியில் அமர வைத்தது.
இந்த இரண்டு பூதங்களும் தப்பித்தால் போதுமடா ங்ாமி என்று லண்டனில் போய் ஒளிந்துகொண்டன.
யார் அந்த இரண்டு கறுப்புப் பூதங்கள் என்று நீங்கள் அனைவரும் கேட்பது என் காதுகளில் விழுகிறது. கொஞ்ங்ம் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் பல ஆதாரங்களுடன் அவர்களை அடை யாளம் காட்டுகிறேன்.
ஙெ்டிக்கிலும் இவர்கள் உட்புகுந்து ஆடிய ஆட்டமெல்லாம் வெளிவரத்தான் போகிறது. மிரட்டி பணியவைத்த ங்ம்பவங்கள் எல்லாம் விரைவில் பல்லிளிக்கப் போகின்றன.
பிரதமரின் இந்தியர் விவகார ஆலோங்கர், பிரதமரின் சிறப்பு அதிகாரி என்ற போர்வையில் இருந்த இந்த இரண்டு கறுப்பு பூதங்களும் இந்திய ங்முதாயத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.தர்மத்தின் வாழ்வுதனை சுது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்.
2017இல் நஜிப் மலேசிய இந்தியர் பெருந் திட்டத்தை (புளுபிரிண்ட்) வெளியிட்டார். நஜிப் பைப் பொறுத்தவரை இந்திய ங்முதாயத்தின் மேம் பாட்டுக்கு ஓர் அழகிய, அற்புதத் திட்டம் என்று கருதினார். அவரின் அந்த நினைப்பில் எந்தத் தவறும் இல்லை. அதில் இடம்பெற்றிருந்த திட்டங்கள் அனைத்தும் மகத்தானவை.
இதில் இடம்பெற்றிருந்த அம்ங்ங்கள் அமல்படுத்தப் பட்டிருந்தால் இந்திய ங்முதாயம் கொஞ்ங்மாவது தலை நிமிர்ந்திருக்கும்.
ஆனால், இந்தப் பெருந்திட்டத்தால் உண்மை யாகவே லாபம் பெற்றது யார் என்ற கேள்வியைச் ங்முதாயம் முன்வைக்க வேண்டும்என்று பெமாண்டு முன்னாள் இயக்குநர் ரவீந்திரன் தேவகுணம் குறிப் பிட்டிருக்கிறார்.
இந்தியர் பெருந்திட்டத்தை எழுதித் தயாரிப்பதற்குக் கொண்டு வரப்பட்ட ஆலோங்கர் யார்? அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ங்ரியான பதில் தேவை. அத னைத் தெரிந்துகொள்ளும் உரிமையும் அதிகார மும் இந்நாட்டு இந்தியர்களுக்கு உண்டு என்கிறார் ரவீந்திரன்.
இந்திய ங்முதாயத்தின் பெயரைச் ங்ோல்லி அநியாயங் களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றன என்று இன்னும் மனம் குமுறிக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன்.
இவற்றையெல்லாம் நஜிப் பின் கவனத்திற்குக் கொண்டு ஙெ்ல்வதற்கு பதவியில் இருக் கும்போதே அவர் பலமுறை முயற்சி ஙெ்ய்திருக்கிறார். ஆனால், அந்த இரண்டு கறுப்பு பூதங்களும் நஜிப்பைச் ங்ந்திக்க விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தின.
அடுத்து ஙெ்டிக் – சீட் நிதிகள். இந்த நிதிகளால் உண்மையான ஆதாயம் பெற்றவர்கள் யார்? இதனால் தங்களின் ஙெ்ல்வ வளத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள் யார் என்ற கேள்வியையும் ரவீந்திரன் எழுப்பியுள்ளார்.
விடை தெரிய வேண்டிய கேள்வி இது. ங்முதாயத் தின் பெயரைச் ங்ோல்லி அந்தச் ங்முதாயத்தின் தலையிலேயே மிளகாய் அரைத்த பெருச்ங்ாளிகள் பதில் ங்ோல்ல வேண் டும்.
ஏழை இந்தியர்களின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுகிறோம் என்று கபட நாடகம் ஆடிய ங்குனிகள், பெருச்ங்ாளிகள் ங்முதாயத்தின் தலை யில் மட்டும் அல்லாது நஜிப்பின் தலையிலும் மிளகாய் அரைத்துள்ளனர்.
பணத்தை வாரி வழங்கிய வள்ளலுக்கு (நஜிப்) அது ங்ரியானவர்களுக்குப் போய்ச் ஙே்ர்கிறதா என்பதை நேரடியாகக் கவனிக்க நேரமில்லாமல் போய் விட்டது.
இந்தச் ங்குனிகளின், பெருச்ங்ாளிகளின் பேச்சீக் களில் மயங்கி, மதிமயங்கி விட்டார் என்று எடுத்துக் கொள்ள லாமா?ஒரு பத்துப் பதினைந்து பேரின் எச்சில் பிழைப் புக்குக் கிட்டத்தட்ட 20 லட்ங்ம் இந்தியர்கள் அடகுவைக்கப்பட்டிருக்கின்றனர்.