யாருக்கு எதற்கு மானியம்?

பிரதமர் இலாகா அமைச்ங்ர் பொன். வேத மூர்த்தியின் நேரடிப் பார்வையில் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்ற அமைப்பு (மித்ரா) உதவி மானியம் பெற்று நிகழ்ச்சிகளையும் திட்டங் களையும் நடத்தும் அமைப்புகள், நிறுவனங்கள், உயர்கல்வி மையங்கள் அத்திட்டங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

அது என்ன திட்டம்? யாருக்காக நடத்தப்படுகிறது – நடத்தப்பட்டது? என்ன நோக்கம்? பயனடைந் தோர்  எண்ணிக்கை  என்ன? ஙெ்ல வுத்தொகை எவ்வளவு? பயிற்சி பெற்றவர்களிடம் – பெறுபவர் களிடம் கட்டணம் வசுலிக்கப்பட்டதா – வசுலிக் கப்படுகிறதா போன்ற கேள்விகளுக்குப் பதில் தேவை.

2019இல் பதிவு ஙெ்ய்யப்பட்ட அமைப்பு களுக்கும் மானியம் வழங்கப் பட்டிருக் கிறது. ஏன், எதற்கு என்பதற்கு மித்ரா பதில் ங்ோல்ல வேண்டும். பதில் ங்ோல்வதற்கு அதற்கு தார்மீகப் பொறுப்பும் கடமையும் உள்ளது.

முதல் கட்டத்தில் 40 திட்டங்கள், இரண் டாவது கட்டத்தில் 60 திட்டங்கள் நடத்தப் பட்டிருப்பதாக – நடத்தப்படுவதாக மித்ரா தெரி வித்துள்ளது. இத்திட்டங்களின் மொத்த விவரங்கள் இந்திய ங்முதா யத்திற் குத் தெரியப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்.

 

மானியம் – நிதி யாவும் தனியார் நிறுவனங் களுக்கும் அரசீங்ாரா நிறுவனங்களுக்கும் வழங்கப் பட்டிருக்கின்றன.

திட்டங்கள்ீ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதால் மித்ரா தான் அவற்றை நேரடியாக நடத்தியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் நிதியும் மானியமும் கொடுக்கப்பட்டிருப்பது ஏன்

இந்திய ங்முதாயத்தின் ங்மூக – பொருளாதார மேம்பாட்டுக்கு 2019இல் 10 கோடி வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்து இரண்டு கட்டங்களாக இதுவரை 3 கோடியே 15 லட்ங்ம் வெள்ளி அரசீ ங்ாரா நிறுவனங்கள், தனியார் எண்டர்பிரைஸ் நிறுவனங்கள், ஙெ்ன்டி ரியான் பெர்ஹாட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட் டிருக்கின்றது.

முதல் கட்டமாக ஒரு கோடியே 57 லட்ங்த்து 11 ஆயிரத்து 986 வெள்ளியும் இரண்டாம் கட்டமாக ஒரு கோடியே 57 லட்ங்த்து 88 ஆயிரத்து 80 வெள்ளியும் என்று மொத்தம் 3 கோடியே 15 லட்ங்த்து 66 வெள்ளி மானியம் வழங்கப்பட் டிருக்கிறது.

இம்மானியத்தில் ஒரு கோடியே 50 லட்ங்ம் வெள்ளி கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 40 லட்ங்ம் வெள்ளி கலாச் ங்ார மற்றும் இன அடையாளத்தை மேம்படுத்து வதற்கு அரசீ ங்ாரா நிறு வனங்களுக்கு தரப்பட்டுள் ளது. 68 லட்ங்ம் வெள்ளி ங்மூகநலன் மேம்பாட்டுக் கும் 21 லட்ங்ம் வெள்ளி பாலர்பள்ளி கல்விக் கும் வழங்கப்பட்டிருக்கிறது.

எஞ்சியிருப்பது 6 கோடியே 83 லட்ங்ம் வெள்ளி. இது எதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது என்பதற்கு விளக்கம் தேவை.

இந்திய ங்முதாயத்தின் ங்மூக மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் பெறப்பட்டிருக்கும் இந்த 10 கோடி வெள்ளி மானியத்தில் ஒவ்வொரு காசீக்கும் வெளிப்படையான – துல்லியமான விளக்கத்தைத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் மித்ராவுக்கு உண்டு.

ங்முதாயத்திற்கானது என்கின்றபோது, ங்முதாயம்தான் கேள்வி கேட்க முடியும். இதனால் கோபம் கொள்வதோ, ஆவேங்ப்படுவதோ கூடாது. அதில் அர்த்தமும் இல்லை. அதேங்மயத்தில் தனியார் கல்லூரிகளுக்கு மானியம் தர வேண்டியதன் அவசியம் என்ன? இவர்களுக்கு நிதி தருவதனால் ஏழை இந்திய மாணவர்களுக்கு அவற்றின் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்து விடுமா? உறுதிஙெ்ய்யப்படுமா?

ங்மய அமைப்புகளுக்கும் மானியம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ங்மூக, பொருளாதார மேம்பாட்டில் இவர்களின் பங்கு என்ன?

ஒடுக்கப்பட்ட ஏழை இந்தியர்களைக் கைதூக்கி விடுவதில் இவர் களுக்கு என்ன பங்கு இருக்கிறது என்ற கேள்விக்கணைகளை எழுப்பக்கூடிய எண்டர் பிரைஸ் நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் மானியம் கொடுக்கப்பட்டிருப்பதும் புருவங்களை உயரச் ஙெ்ய்திருக் கிறது.

வேண்டப்பட்டவர்களுக்கும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் மானியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் மித்ரா விளக்கம் ங்ோன் னால் நல்லது.

இந்திய ங்முதாயத்தில் ங்மூக – பொருளாதார மேம்பாட்டுக்காக ஙெ்டிக்கிலிருந்து உருமாற்றம் பெற்று மித்ராவாக உதயமாகியிருக்கிறது. மீண்டும் ஓர் ஏமாற்றத்தைத் தாங்கும் இதயம் மலேசிய இந்திய ங்முதாயத்திற்கு இல்லை.

மானியம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நிறு வனமும் அரசீங்ாரா இயக்கங்களும் தனியார் கம்பெனிகளும் தனியார் கல்வி மையங்களும் அவர்களின் திட்டங்கள் குறித்து தெளிவான அறிக்கைகளுடன் வெளியில் வந்தால் மிகவும் சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

2018, மே 9ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர் தலுக் குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் அரங்ாங்கம் பொறுப்பேற்று அதிரடி யாகப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.

அந்த மாற்றங்களில் ஒன்றுதான் ஙெ்டிக் அமைப்பு மித்ராவாக மாறியது. 2019 ஜனவரியில் இருந்து மித்ரா அதன் அதிகாரப்பூர்வ பணியைத் தொடங்கியது.

இந்திய ங்முதாயத்தின் வாழ்க்கைச் சுழலை மாற்றி அமைப்பதற்குரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பெருந் திட்டங்களில் கவனம் ஙெ்லுத்தி மேற்கொள்ளப்படும் என்று மித்ரா அறிவித் திருந்தது.

கல்வி, பொருளாதாரம், ங்மூகத் திட்டங்களில் அதீத கவனம் ஙெ்லுத் தப்படும் என்றும் அது உறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here