வெளிநாடு வேலை கிடைக்கும் நெல் தீப வழிபாடு

ஜோதிட சாஸ்திரத்தில் வெளிநாடு வேலைவாய்ப்பு அல்லது வெளிநாடு சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் சந்திரனே பிரதான காரணம். சந்திர பகவானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரு தொன்னையில் நெல்லை நிரப்பி அதன் மேல் 2 தீபம் ஏற்றி வர வெளிநாடு வேலைவாய்ப்பு வெற்றி அடையும். காலை 6 மணி முதல் ஏழு முப்பது மணிக்கு திங்கட்கிழமை தோறும் இதைச் செய்து வந்தால் வெற்றி உண்டு. கோவில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here