யுஎஸ் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் சுமித் வெற்றி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டாட்சம் இடோவை வீழ்த்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டியின் தகுதிச் சுற்றில் சுமித்  பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. பந்தை அபாரமாகத் திருப்புகிறார் சுமித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here