ஆன்மிகம் நிம்மதியான தூக்கத்துக்கு சொல்ல வேண்டிய மந்திரம் By Puvaneswary Thoppasamy - February 11, 2020 Share Facebook Twitter WhatsApp Linkedin தூங்கும்போது, கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கலாம். அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்: ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்: நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத் துர் ஸ்வப்பன சாந்தயே.