115 நாடுகளில் கொரோனா வைரஸ்

115 நாடுகளில் கொரோனா வைரஸ்

கோலாலம்பூர், மார்ச் 11-
உலகின் 115 நாடுகளை ‘கொவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் காய்ச்சல் ஊடுருவி விட்டது. சீனாவில் 80,757 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மரண எண்ணிக்கை 3,153 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி உள்ளது. 9,172 பேர் நோயினால் பாதிக்கப்பட 463 பேர் மரணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் ஈரான் உள்ளது. இங்கே 37 பேரும் பிரான்ஸ் நாட்டில் 30 பேரும் ஸ்பெயினில் 30 பேரும் அமெரிக்காவில் 28 பேரும் ஜப்பானில் 11 பேரும் மரணமடைந்திருக்கிறார்கள்.

கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இன்னமும் மரணமடையாத நோயாளிகளின் பட்டியல் கொண்ட நாடு கீழே வழங்கப்பட்டுள்ளது.

ஈராக் (7), சீவிட்சர்லாந்து (2), பிரிட்டன் (5) நெதர்லாந்து (4), ஹாங்காங் (3), ஆஸ்திரேலியா (3), கனடா (1), எகிப்து (1), தாய்லாந்து (1), சான் மரினோ(2), தைவான்(1), பிலிப்பைன்ஸ்(1), ஆர்ஜெண்டினா(1) என மரண எண்ணிக்கை பெருகியுள்ளது.

ஜப்பானின் நாகாசாக்கி அருகில் நங்கூரமிட்டிருக்கும் டைமன் பிரின்சஸ் கப்பலில் மட்டும் எழுவர் மரணமடைந்துள்ளனர்.

சீவீடன் (261), பெல்ஜியம் (239), நோர்வே (229), சிங்கப்பூர் (160), ஆஸ்திரியா (157), மலேசியா (117), டென்மார்க் (113), பஹ்ரேய்ன்(110), கிரீஸ்(84), குவைத்(69), ஐஸ்லாந்து(65), ஐக்கிய அரபு சிற்றரசு (59)

இஸ்ரேல்(50), இந்தியா(47), லெபனான்(41), செக்கஸ்லோவக்கியா(40), போர்த்துகல்(39), பின்லாந்து(35), வியட்நாம்(31), பிரேசில்(25), சுலோவேனியா(25), பாலஸ்தீன்(25),

அயர்லாந்து (24), அல்ஜேரியா (20). ரஷ்யா (20), சவூதி அரேபியா(20), இந்தோனேசியா(19), ஒமான்(18), கட்டார்(18), ருமேனியா(17), போலந்து(17), பாகிஸ்தான்(16), ஈக்குவடோர்(15), ஜோர்ஜியா(15), குரோஷியா(13), சிலி(13), ஹங்கேரி(15), மக்காவ்(10), எஸ்டோனியா(10)

அசர்பைஜான்(9), கொஸ்தா ரிக்கா(9), பெரு(9), மெக்சிகோ(), சுலோவாக்கியா(7), தென் ஆப்பிரிக்கா(7), பெலாரஸ்(7), லாத்வியா(6), அல்பானியா(6), மால்டிவ்ஸ்(6), டொமினிக்கன் ரிபாப்லிக்(5), லக்ஸம்பர்க்(5), நியூ சிலாந்து(5), துனீசியா(5), போஸ்னியா ஹெர்சகோவினா(5), பிரன்ச் கயானா(5), ஆப்கானிஸ்தான்(4), நோர்த் மாசிடோனியா(4), செனகல்(4)

பல்கேரியா(4), மல்டா(4), செர்பியா(6), மொரோக்கோ(4), வங்காளதேங்ம்(3), கொலம்பியா(3), கம்போடியா(2), நைஜீரியா(2), கேமரூன்(2), சைப்ரஸ்(2), பாரோ ஐலண்ட்(2), மார்ட்டினிக்(2), செயிண்ட் மார்ட்டின்(2), அண்டோரா(1), ஆர்மோனியா(1), ஜோர்டான்(1), லிதுவானியா(1), மொனாகோ(1),

நேப்பாளம்(1), ஸ்ரீலங்கா(1), உக்ரேன்(1), பூட்டான்(1), புரூணை(1), புர்க்கினோ பாசோ(1), சேனல் தீவுகள்(1), ஜிப்ரால்டார்(1), வாட்டிகன் சிட்டி(1), லைன்சென்ஸ்டைன்(1), மால்டோவா(1), மங்கோலியா(2), பனாமா(2), பராகுவே(1), செயிண்ட் பார்ட்(1), தோகோ(1) என…

1 லட்சத்து 14 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் நிலையில் ஆய்வில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here